Recent content by marymadras

Advertisement

  1. M

    நன்றி நவில்தல்

    வாழ்த்துக்கள் மித்ரா பரணி????
  2. M

    Enga Irunthudaa Varreenga - A Short Story

    அருமையான சிறுகதை வதனி???.பிரண்ட்ஸ் லிஸ்ட்ல இருந்து எடுத்தவன்,ரெண்டு பேரும் சேர்ந்து இருந்த போட்ட எடுக்க மறந்துட்டானே????. இண்டர்வியூ பண்ண வந்தவன் தம் அடிச்சுகிட்டு நாற வாயோட வந்தானா?????. மேனேஜர் போனை கட் பண்ணி அடுத்த ஆப்பு தானே வச்சுகிட்டான்???.
  3. M

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்???????.
  4. M

    பார்வைப் பேதங்கள்

    சைக்கிள் ரேஸில் ப்ரதீப் தோத்துட்டான்னு சோகமா இருக்க,ராகவ்,லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் கதையை சொல்லி தோத்துப் போயிட்டோம்னு தலையிலே கைய வச்சுட்டு உட்காராம,அடுத்த முயற்ச்சியில் இறங்கிடனும் என அவன் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதம் அருமை????. என்னது....சைக்கிள் பஞ்சர் ஆகலையா????.ஹாஹா இப்படி ஒரு கேள்வி...
  5. M

    “மனதோடு மண்வாசம்” - விமர்சனங்கள்

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மித்ரா பரணி?????.
  6. M

    அன்பின் ஊற்றே..!

    அருமையான கதை வதனி???
  7. M

    தேடியுனைச் சரணடைந்தேன் - இறுதி பாகம்

    அருமையான கதை வதனி???.புகழ்,மங்கை இருவருக்கும் திருமணம் நடைபெறும் அன்று புகழ் வீட்டை விட்டு சென்றுவிட வெற்றியுடன்,மங்கையின் திருமணம் நடைபெறுகிறது☺☺. மங்கை,வெற்றியை விரும்புவதை தெரிந்த புகழ் வீட்டை விட்டு செல்வதும்,திருமணத்திற்க்கு பிறகு வெற்றி,மங்கையை விரும்பியது தெரிகிறது.சொல்லாமலே காதலித்த...
  8. M

    Shanvi Saran's Thenmazhai Thoovuthadi Final

    அழகான காதல் கதை ஷான்வி???.அம்மாவை போல நினைச்சுக்கோ என விக்கி ,வருவிடம் கூற அவன் மேல் தோன்றும் பாசம் காதலாக மாறுகிறது??. வரு,விக்ரமை விரும்புவதும் அதை அவனிடம் சொல்வதற்க்கு முன் ஏற்படும் விபத்து,அதனால் வருவிற்க்கு பேச முடியாத நிலை ஏற்படுவதும்,வரு,விக்கியின் பிரிவு என மனதை வருத்தும்...
  9. M

    Shanvi Saran's Thenmazhai Thoovuthadi 35

    அருமையான பதிவு ஷான்வி???.தங்கைக்காக திருமணம் வேண்டாம் என்று சொல்லும் அரவிந்த்காகவே, அவன் தங்கையை திருமணம் செய்ய சம்மதிக்கும் ஆதி என இருவரும் தங்கை பாசத்தில் ஒருவருக்கொருவர் குறைவில்லை?????. வருவின் காதலை புரிந்து கொண்ட ரித்தேஷ் நண்பர்களாக இருப்போம் என சொல்வது அருமை??
  10. M

    தேடியுனைச் சரணடைந்தேன் - 30 (01)

    தேவதையா தெரியிற எல்லா காதலிகளும்,கல்யாணத்துக்கு அப்புறம் பேயா மாறுறது இயற்கை தானே???.வெற்றிக்கு மங்கையோட சேர்ந்து வாய் அதிகமாகிடுச்சு??. மங்கை,வெற்றிக்காக தாத்தாவோட சண்டை போட்டு அவரை ஒரு வழி செஞ்சுட்டா???. அருமையான பதிவு வதனி???.
Back
Top