Recent content by Mila

Advertisement

  1. Mila

    அறிமுகம்

    welcome dear ? ? ?
  2. Mila

    The Jury - Indira Soundarajan Sir

    All the very best all of you ? ?
  3. Mila

    ?Thank you Friends ?

    take care dear. உங்களுக்களுக்காக பிராத்திக்கிறேன்.
  4. Mila

    Contest Level III Results

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ? ? ? ? ?
  5. Mila

    Contest Level II Results

    2nd levelக்கு எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி ? ? ? ? ? போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ?????
  6. Mila

    Contest Level I Results

    Tnq u all and congratulations to all winners ???
  7. Mila

    Nimir Epilogue

    அருமையான கதை. மேலும் உங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் டியர் :love: :love:
  8. Mila

    Nimir Episode 21

    hahaha அண்ணனையே லாக் பண்ணிட்டா super. இனி கதிர் வேளாண் கொஞ்சம் அடங்கி இருப்பான்னு தோணுது. ஆனா கதிர்வேலனோடு இன்னும் ஒருவன் கூட்டு அது யார்னு சொல்லல. but விஜய்னு தோணுது.
  9. Mila

    Nimir Episode 18

    யார் பண்ண வேலைனு தெரியலையே! மதிய போன் போட்டு ஊருக்கு வர வைக்கிறது. :unsure: இந்த வேலையும் போச்சுன்னா? எப்படியோ நம்ம ஹீரோ சார் புரிஞ்சிக்கிட்டார் போலயே!:D அவர் வேல பாக்குற கம்பனிலேயே! போய் வேல பாருமா எங்களுக்கு கொஞ்சம் ரொமான்ஸ் ஸீன் பாக்கணும். :p:D
  10. Mila

    Nimir Episode 17

    Super advice from mother. Daily podureenga eppadi padichiduren cmnt than panna mudiyala sorry dear. Unmaiyilaiye NIMIR nimirnthuthan nikkura
  11. Mila

    SOBP intro

    Photos pathale kathaya padikkanum pola irukke (vadivel voice):p:D(gate ta pathale bayama irukke) All best for your story sisy... Melum unga writing... thodara valthukkal :love::love:
  12. Mila

    Nimir 10

    கவி அவ்வளவு சொல்லியும் நம்பல. பட்டா தான் புத்தி வரும். நல்லவேளை படிப்புள concentrate பண்ணுறா
  13. Mila

    Nimir Episode 7.1

    கண்டிப்பா கதையோட தலைப்பு ஏத்தா மாதிரி நிமிர்வா waiting for next epi
  14. Mila

    Nimir Episode 7.1

    எனக்கென்னமோ அன்னக்கி பஸ் ஸ்டாண்டுல மதி இடிச்சது விஜய்னு தோணுது. லட்ச்சியத்தோட இருக்குற பொண்ணு இப்படி டக்குனு காதல் வயப்பட்ட மாட்டா. அதுவும் ஆருயிர் தோழிக்கு கூட சொல்லாம. விஜய் கண்டிப்பா அவன்கண்ண ஏற்பாடு பண்ண ஆளா இருப்பான்.
  15. Mila

    அன்பே நீ புயலா? மழையா?பூந்தென்றலா? (Final) - 36

    வாழ்த்துக்கள் poorni டியர். huge and complete family story.உமா கஷ்டங்களை கடந்து பாசத்தில் திளைத்து, காதலில் ஜெயித்தவள். வெற்றி வித் மார்க் அண்ட் சகோஸ் கூட்டணி பக்கபலம்.இடங்களாகட்டும், திருவிழாவாகட்டும் விவரணை சூப்பர். அன்பும், கருணையும் நிறைந்த பண்ணையார் பேமிலி.சொல்லிகிட்டே போகலாம். போட்டியில்...
Back
Top