Recent content by Mrs.Gnanasekkar

Advertisement

  1. Mrs.Gnanasekkar

    கிரிஜா சண்முகமின் ஆசை மீறும் நேரம் 3

    செல்வா அப்படி என்ன தான் பண்ணியிருப்பான் செல்வியிடம்? மிஸ் பிஃகேவ் பண்ணி இருந்தான்னா அவன் கிட்ட இவ்வளவு இறங்கி இவ போகவே வேண்டாமே.
  2. Mrs.Gnanasekkar

    அகம் -11

    இந்த முருகன் மாதிரி இருக்கும் குடிகாரனுங்களையெல்லாம் அந்த கடவுளுக்கு கண்ணுக்குத் தெரியாதா? சஞ்சய் மாதிரி குழந்தைகளுக்கு எதுக்கு இப்படி பட்ட கஷ்டத்தை கொடுக்க அவங்கள இந்த பூமிக்கு அனுப்பறான் இப்படி அவதிப்படவா🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭
  3. Mrs.Gnanasekkar

    அகம் -10

    அப்போ செல்வமும்,சங்கரியும் இலக்கியாவ பார்க்க வரலை. அவங்க பணத்தேவைக்குத் தான் வந்திருக்காங்க🤷‍♀️ கலை இனி சஞ்சைய வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவானு தோனுது🤔
  4. Mrs.Gnanasekkar

    அகம் -09

    மாமியார் மருமகள் உறவு அழகாக தான் இருக்கு. இதே நிலை தொடரனும் 🙄🙄
  5. Mrs.Gnanasekkar

    அகம் -08

    ஏனுங்க தனம் மா, இலக்கியா கிட்ட ஒரு வார்த்தை கலந்து பேசிட்டு விருந்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கலாம் இல்ல.
  6. Mrs.Gnanasekkar

    மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் – 13

    வந்து சேர்ந்தாச்சு வடிவேலு, இனி கச்சேரி கலைகட்டுமா? இல்ல கலாட்டா நடக்குமானு தெரியலை 🤔
  7. Mrs.Gnanasekkar

    உடைந்த மனங்கள் ஒட்டாதா?... இறுதி அத்தியாயம்

    மீனா,ஜெகன் வாழ்க்கை அபாயகட்டத்தைத் தாண்டி, ஆடம்பர வாழ்க்கைக்கு முன்னேறின மாதிரி இவங்க தனிப்பட்ட வாழ்க்கையும் நல்ல முன்னேற்றம். அருமையான கதை, நிறைவான முடிவு 😍😍😍😍😍
  8. Mrs.Gnanasekkar

    காஃபி வித் காதல் Voting

    போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐
  9. Mrs.Gnanasekkar

    VOTING வாக்குப் பதிவு - Till 15.08.2026 night 9 pm

    நான் படித்த கதைகளுக்கு வாக்கு செலுத்திவிட்டேன் என்ற மகிழ்ச்சியோடு,அனைத்து எழுத்தாளர்களுக்கும், போட்டி நடத்தி அருமையான கதைகளை படிக்க வாய்ப்பு கொடுத்த மல்லிகாமணிவண்ணன் சிஸ்டருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  10. Mrs.Gnanasekkar

    Pre final உடைந்த மனங்கள் ஒட்டாதா?...

    மீனா ஜெகனு மன்னிச்சிட்டா இனி நிச்சயம் ஜெகன் தப்பு பண்ண மாட்டானு நம்புவோம்.
  11. Mrs.Gnanasekkar

    மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் – 11

    இந்த பரமசிவம் ஏதோ பெருசா பண்ணி இருக்கான் போல😡😡😡 அப்போ நாளைக்கு பஞ்சாயத்துல கவிக்கும் ரகுவுக்கும் கல்யாணமா?🤔🤔🤔🤔🤔
Back
Top