Recent content by Nachu

Advertisement

  1. Nachu

    போட்டி முடிவுகள் - RESULTS 2026

    சூப்பர். போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். எல்லா கதைகளும் மிகவும் அருமை. எதையும் விட முடியவில்லை.
  2. Nachu

    கிரிஜா சண்முகமின் ஆசை மீறும் நேரம் 2

    அருமை மா. இந்த ஜெயப்ரதா ஆள் சரி இல்ல....... உடனே ரொம்ப பிகு பண்ணிப்பாளே இந்த செல்வி? எங்க ஹீரோ கூப்பிட்டால் உடனே வர முடியாதாமா??
  3. Nachu

    உடைந்த மனங்கள் ஒட்டாதா?... இறுதி அத்தியாயம்

    நல்ல, யதார்த்தமான கதை மா. நிறைவான முடிவு, கிட்டத்தட்ட எதிர்பார்த்த முடிவும் கூட. சூப்பர் மா. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். Already vote போட்டாச்சு.
  4. Nachu

    உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 22

    போச்...... சோலி முடிஞ்சி....... இம்புட்டு நாளா இந்த வெண்பா வானத்தில் ஆவியா சுத்திட்டு இருந்துச்சாமா? இப்போ தான் பூமிக்கு வந்ததாட்டம் எல்லா தப்பும் மீனா தான் பண்ணாளாம்மா?
  5. Nachu

    உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 21

    Nice narration ma. நான் தானே கை நெறையா வேப்பம் பூவை அள்ளி வச்சேன். உங்களுக்கு அதன் தேன் மட்டும் தெரியுது......... உண்டவளுக்கு தானே அதன் கசப்பு தெரியும்........ True words.
Back
Top