I also want to read one novel. Heroine's mom went to her father's house leaving her with father. When father was sick, all other members ill treated her. Her chittappa,chithi met with an accident and they moved to city for work. Hero is an orphan and cared by step father. He is illi terate and...
நான்தான் சொன்னேன்ல..... இசை இசைச்செல்வி தானே!!
ஆனா கதிர் என்ன ஆனான்? ஏன் இந்த பிரிவு? என்ன வைராக்கியம்?
உமா சீக்கிரம் வந்து சஸ்பென்ஸ் க்ளியர் பண்ணுங்க!
சும்மா இருந்த ஆதிய சொறிஞ்சு விட்டுட்டியே கருணை நாதா!!
இனி அவனே அவன் பேச்சை கேட்க மாட்டான்.
அது சரி, விக்ரம் சாவை பத்தி தெரிஞ்ச அந்த ஆள் யாரு?
ஒரு வேளை அது ஆதியின் பாதியோட வேலை தானோ?
எது எப்படியோ, எலக்ஷன் களை கட்ட போகுது. கடைசியில கருணைக்கு யாராவது கருணை செய்யும் நிலை வந்து விடுமோ?
அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவின் மூலம் பங்கேற்ற அனைவருக்கும் மன மகிழ்ச்சி என்றால் பார்வையாளர்கள் ஆகிய எங்களுக்கு அடுத்து வரும் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தை தந்து இருக்கிறது.
நன்றி நன்றி நன்றி!!!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.