Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Neyveli Mals

Advertisement

  1. Neyveli Mals

    ❤ஜிமிக்கியின் ஜனனம்❤12

    பொறுத்திருந்துதான் கருத்து சொல்லணும் ...... :D இப்படி எல்லா பக்கமும் அடிதடி அதிரடி யா இருந்தா கருத்து வேஸ்ட்டாயிடும் ல :p
  2. Neyveli Mals

    ❤ஜிமிக்கியின் ஜனனம்❤10

    எல்லா பக்கமும் எல்லாருமே(characters) யோசிக்க வேண்டிய திருப்பம். Readers kku விதவிதமான யோசனை வரலாம். Writer நீங்க, வெகுஜன விருப்பமா போறீங்களா யதார்த்தமா போறீங்களா ன்னு வெயிட் பண்ற readers side ல இருக்கேன். "புளியோதரை" ன்னு different style ஆச்சே நீங்க :)
  3. Neyveli Mals

    ❤ஜிமிக்கியின் ஜனனம்❤09

    Perfect. இப்படிதான் ன்னு சூழ்நிலையை யாராலும் கணிக்கவே முடியாது. தீதும் நன்றும் பிறர் தர வாரா அல்லவா! விஜி தான் நடுல பாவம்..... classic move (y)
  4. Neyveli Mals

    ❤ஜிமிக்கியின் ஜனனம்❤08

    Doubtu தான கேட்டேன் !. அதுக்காகவா இந்த "கார" பனிஷ்மெண்ட்டு :D ஆனா எங்களுக்குள் புளியோதரை பிடிக்கும் ன்னு சொல்லிக்கிட்டு..........waiting...... கலக்குங்க.... (y)
  5. Neyveli Mals

    ❤ஜிமிக்கியின் ஜனனம்❤08

    ஏன்......எங்களுக்கு மட்டும் புளியோதரை பிடிக்காதா என்ன?????? :( ஆனா எப்பவுமே காரம்ன்னா அது உடம்புக்கு ஆகாதுல்ல!!!!!! அதுனால அப்பப்ப ஸ்வீட் தூவுங்க...... :) பலே..... இப்பதான் கதை மூ.........விங்கு!!!!! ஜிமிக்கி கலக்குவா இனிமே! :D
  6. Neyveli Mals

    ❤ஜிமிக்கியின் ஜனனம்❤ 03

    நல்லா போகுது மேம். கதை இப்பதான் சூடு பிடிக்குது..... விறலி தான் பாவம் .....அம்போ ன்னு விட்டுட்டீங்க!!
  7. Neyveli Mals

    ❤ஜிமிக்கியின் ஜனனம்❤01

    வாழ்த்துகள் மேம். காதல் மழலையில் தான் உங்கள் கதை அறிமுகம். விறலியில் தொடர்ந்து ஜிமிக்கி வரை வந்திருக்கேன். Such a clean and nice write up.
Top