Better மோகனனுக்கு யாரும் ஜோடி இல்லாம துறவியாக்கிடுங்க sis
கற்பு - இன்னும் எவ்ளோ நாளைக்கு இதே பாட்டு அப்படி பார்த்தா நீலாவோட already வாழ்ந்து 2 babies இருக்கும் மோகனன் கற்புக்கரசனா? இதே பாட்டு தான் எல்லாரும் பாடுறாங்க நீங்களாச்சும் different ஆ எழுதி இருக்கலாம்.
வாணி கற்புடன் இருப்பதால் மோகனன்...
மோகனன் உயிர் மட்டும் என்ன அப்படி important nu எனக்கு புரியல
அன்னைக்கு பைரவி நீலா அப்பா அம்மா கிட்ட ஆறுதலா பேசியிருந்தா இன்னைக்கு அவங்க உயிரோடு இருந்திருப்பாங்க இந்த அம்மாக்கு நீலா பத்தி தெரியாதா அவங்க பொண்ணு குடுத்ததுக்கு பைரவி நல்ல கைம்மாறு பண்ணிட்டாங்க.
வெறி பிடித்த மிருகங்கள் செய்த...
பைரவன் திருந்தவே மாட்டாரா
நீலா இடத்தில் வாணி இருந்திருந்தா இப்படி செய்திருப்பாரா
நீலாவை இதிலிருந்து மீட்டு இவளுடன் துணை வரும் நல்ல கணவனாக மோகனன் character இல்லாது வருத்தம்
அப்படி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் sis
வாணிக்கு பிறந்த குழந்தையை மட்டும் தாண்டி போக முடியாது but Neela babies...
நீலாவ social service பண்ண போற மாறி எதும் காட்டிடாதீங்க mam
நீலா என்ன தப்பு பண்ணாங்க அவங்க மோகனன் மேல வச்ச love true தான
நீலாக்கு very very Happy ending குடுங்க mam அது மோகனனா இருந்தாலும் ok வேற யாரா இருந்தாலும் ok
But I can't digest கீரவாணி and her father's character😡
யார யார் கூட ஜோடி சேர்த்தாலும் ok writer ஜி but கீரவாணி Moganan வேண்டாம்.
பிறன் மனை நோக்கா என்பது ஆண்களுக்கு மட்டும்தானா ❓❓❓
நீலாவின் கணவனை எப்படி கீரவாணி கல்யாணம் செய்துகிட்டா❓
அதுவும் divorce கூட ஆகாம
அப்போ கீரவாணி ku punishment என்ன?
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.