Recent content by oviya silaye

Advertisement

  1. O

    ❤️❤️ ஊர் பேசும் ஓவிய சிலையே ♥️♥️ 💖💖💖விமர்சனம் 💖💖💖

    ஹலோ வரேன்னு சொல்லிட்டுப்போய் வாரம் ஒன்னு ஓடிப்போய்டுச்சு என்பதை தெரிவித்துக்கொண்டு எங்கேயும் போகமாட்டேன் இங்கேயே இருப்பேன் :sneaky::sneaky::sneaky::D:D
  2. O

    ❤️❤️ ஊர் பேசும் ஓவிய சிலையே ♥️♥️ 💖💖💖விமர்சனம் 💖💖💖

    என்ன இப்படி பொறுப்பே இல்லாம பொசுக்குன்னு படிக்கலைனு சொல்லிட்டீங்க என் லிட்டில் ஹார்ட் ஹர்ட் ஆயிடுச்சு 🤧🤧🤧 சரி கல்யாணம் சொன்னதால பரவாயில்ல இப்போ என்ன பண்றீங்க சட்டுபுட்டுனு எடுத்து பட்டுபட்டுனு படிச்சிட்டு நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போறீங்க ஆமா🫣🫣🫣
  3. O

    ❤️❤️ ஊர் பேசும் ஓவிய சிலையே ♥️♥️ 💖💖💖விமர்சனம் 💖💖💖

    நன்றி நன்றி நன்றி மா 😍😍😍😍😍 காலைலயே மனசை தொட்டுடீங்க கொஞ்சம் பிஸியா இருந்தேன் ஒரு வாரமா சரியா எதுவும் செய்ய முடியல, இன்னைக்கு காலைல பாத்தா ரிவியூ செம சூப்பர் கவர் பிக் அடி தூள்🥰🥰🥰 கதையோட எல்லா முக்கிய விஷயங்களும் வந்துடுச்சு ஆனா ஏன் அப்படின்னு காரணம் சொல்லாம அதை கதைல படிச்சு தெரிஞ்சுக்கோங்க...
  4. O

    ஊர் பேசும் ஓவிய சிலையே - 20

    கதைக்குள்ள ட்விஸ்ட் சிஸ் இதை நீங்க நம்பனும் :D :D
  5. O

    ஊர் பேசும் ஓவிய சிலையே - 9

    அடுத்த எபில திட்ட கூடாது :D:D:D
  6. O

    ஊர் பேசும் ஓவிய சிலையே - 9

    அடுத்த எபில திட்ட கூடாது :D:D:D
Back
Top