Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by praveenraj

Advertisement

  1. praveenraj

    காதலுக்கு வயதேது? காதலிக்க வயதேது? அன்றாடம் பூக்களும் பூக்கிறதே? அன்றாடம் நாட்களும் விடிகிறதே...

    காதலுக்கு வயதேது? காதலிக்க வயதேது? அன்றாடம் பூக்களும் பூக்கிறதே? அன்றாடம் நாட்களும் விடிகிறதே? இன்று போய் நாளை வா இது யுத்தத்திற்கு மட்டுமில்லை முத்ததிற்கும் பொருந்தும்... காதல் செய்யுங்கள் காதலிக்க செய்யுங்கள் இதயம் காதல் வசப் படட்டும் அகிலம் காதலால் வசப் படட்டும்...
  2. praveenraj

    Actually I was upset over some stuffs happened on that day... Mood swings... VKN climax episode...

    Actually I was upset over some stuffs happened on that day... Mood swings... VKN climax episode is pending. By this weekend I'll complete VKN. From Monday or on Monday all pending episodes will be uploaded here? Thank you
  3. praveenraj

    Bid Adieu TNW?? Thanks for your support. Signing off ? Desocializing

    Bid Adieu TNW?? Thanks for your support. Signing off ? Desocializing
  4. praveenraj

    சிறுகதை: அவள் கிடைத்துவிட்டாள்...

    எழுதி இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. Unedited version தான். படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க...
  5. praveenraj

    சிறுகதை: அவள் கிடைத்துவிட்டாள்...

    அந்த ரயில்நிலையமே ரொம்ப பரபரப்பாக இருந்தது . பின்னே ஜனசங்கமம் தானே எப்போதும் அங்கு . தினம் தினம் திருவிழா என்ற வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டே இதுப்போன்ற இடங்கள் தானே . பெரும் பேருந்து நிலையம் , ரயில் நிலையம் , விமான நிலையம் தினமும் ஆயிரமாயிரம் புது முகங்களை சந்திக்கிறது . விடிந்தால் தீபாவளி...
  6. praveenraj

    Climax episode pending. Will be coming soon... Too busy ya??

    Climax episode pending. Will be coming soon... Too busy ya??
  7. praveenraj

    நன்றி சகி ?

    நன்றி சகி ?
  8. praveenraj

    (பேரிகை - இசைக்கருவி, நித்தியம் - ஆதி அந்தமற்ற நிலை) விளக்கம்: மழையில் ஆடும் மயில் போல் உன்...

    (பேரிகை - இசைக்கருவி, நித்தியம் - ஆதி அந்தமற்ற நிலை) விளக்கம்: மழையில் ஆடும் மயில் போல் உன் வருகையில் நானும் ஆடி மகிழ்கிறேன். காலம் கடந்தும் இது நீடிக்குமா?
  9. praveenraj

    காரிகை வாசம் காற்றில் கமழ (மண்வாசம்) தூரிகை முழுதும் நின்முகம் தீட்ட (மழையின் சாரல்) பேரிகை...

    காரிகை வாசம் காற்றில் கமழ (மண்வாசம்) தூரிகை முழுதும் நின்முகம் தீட்ட (மழையின் சாரல்) பேரிகை எங்கும் உன்பெயர் முழங்க (இடி முழக்கம்) நீயும் காரும் ஒன்றோ? (கார்காலம்) உங்கள் வருகையில் நானும் கலாபம் ஆகிறேன் (ஆண்மயில்) காலமும் நித்தியம் ஆகாதோ? இந்த ஆனந்த தாண்டவம் தொடராதோ? (பேரிகை - இசைக்கருவி...
  10. praveenraj

    சமீப காலமாக நான் அதிகம் முணுமுணுக்கும் பாடல் வரிகள் எறும்புகள் சுமந்து போகுதே சக்கரை பாறை...

    சமீப காலமாக நான் அதிகம் முணுமுணுக்கும் பாடல் வரிகள் எறும்புகள் சுமந்து போகுதே சக்கரை பாறை ஒன்றினை இருதயம் சுமந்து போகுதே இனிக்கின்ற காதல் ஒன்றினை என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரம் ஏற்றி வைத்தார்? கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்...
  11. praveenraj

    வறண்ட பூமியில் வருணனின் கொடை போல்... ஏகாந்த வேளையில் ஏழிசை ஸ்வரமாய்... கடற்கரை மணலில் கவிஞனின்...

    வறண்ட பூமியில் வருணனின் கொடை போல்... ஏகாந்த வேளையில் ஏழிசை ஸ்வரமாய்... கடற்கரை மணலில் கவிஞனின் கற்பனை போல்... கூடலின் உச்சத்தில் காதலின் மிச்சமாய்... என் நெஞ்சின் அறை தனில் உன் மைவிழிச் சித்திரம் போல்... திக்கற்ற காட்டில் திசைகாட்டும் விண்மீனாய்... வழிப்போக்கன் வாழ்க்கையில் வழித்துணை வருகை...
  12. praveenraj

    அஞ்சனாவின் காதல். ஒரு ஆண்பால் வரைந்த பெண்பால் கவிதை இது ???

    அஞ்சனாவின் காதல். ஒரு ஆண்பால் வரைந்த பெண்பால் கவிதை இது ???
  13. praveenraj

    என் சிரிப்பின் ஒரு சிட்டிகை சேர்த்து என் தவிப்பின் ஒரு துளி தெளித்து என் அழகின் ஒரு சுவை கூட்டி...

    என் சிரிப்பின் ஒரு சிட்டிகை சேர்த்து என் தவிப்பின் ஒரு துளி தெளித்து என் அழகின் ஒரு சுவை கூட்டி என் நாணத்தின் சில நிறம் தூவி என் இதய அறையில் செய்யப்பட்ட இந்தக் காதல் பானத்தை என்று பருக நீ வருவாயோ? காலமும் உனக்காக நான் காத்திருப்பேன்... ஆனால் இந்தக் காதல் பானமும் அதுவரை உறைந்திருக்குமோ? விடையை...
  14. praveenraj

    உன் குறுநகை போலொரு பன்மொழி கவிதை ஒன்றை நான் இதுவரை வாசித்ததே இல்லை... நீ கவிதை என்றால் நான்...

    உன் குறுநகை போலொரு பன்மொழி கவிதை ஒன்றை நான் இதுவரை வாசித்ததே இல்லை... நீ கவிதை என்றால் நான் கவியா? கவிதைதாசனா சொல்?
Top