Recent content by Priya_Reader

Advertisement

  1. P

    உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 27

    புரியுது but கேசியும் அவங்க குடும்பமும் இவங்க வாழ்க்கையில் இனி வேணாம்னு எனக்கு தோணுது. மறப்போம் மன்னிப்போம் எல்லாம் ஓகே தான். ஆனா இவன் தான் எல்லா கஷ்டதுக்கும் காரணம், சுயநலத்தையும் தாண்டிய மனித தன்மையே இல்லாத ஈவு இரக்கம் அற்ற செயல்கள். இனிமே அதை சரி பண்ண அவன் என்ன பண்ணினாலும் அவ பட்ட கொடுமைக்கு...
  2. P

    உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 27

    ஒவ்வொரு குடும்பத்திலும் எப்பவும் கஷ்டம் வரும் போது ஏதோ ஒருவர் மட்டும் எல்லா பொறுப்புகளையும் தன் தலையில் சுமந்து பிரச்னைகளை சமாளிப்பாங்க. பிறகு காலம் முழுக்க அந்த குடும்பம் அந்த ஒருவர் தலையிலேயே எல்லா பொறுப்பையும் சுமத்திடும். real-life லயும் இது தான் நடக்குது. உங்க கதையிலயும் அது தான் நடக்குது...
  3. P

    இடம் தருவாயா மனசுக்குள்ளே?? 2

    Epi 2 க்கு பதில் epi 3 upload. Epi 2 is missing. இரண்டு முறை epi 3 இருக்கு. Writer - pls fix this
  4. P

    உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 26

    குழந்தைகளை சாக்கா வச்சு கேசி and அமிர்தாவ சேர்த்து வைக்கும் திட்டமோ. She deserves someone better. கேசி தான் இவ்ளோ அநியாயத்துக்கு காரணம். இப்போ நல்லவன் ஆகிட்டானா. கஷ்டப்பட்ட அமிர்தாவ ipo ஒரு just கோபக்காரி, அடுத்தவங்கள புரிஞ்சுக்காம பேசுறவன்னு portray பண்றீங்க which is really worst 😡 very biased...
  5. P

    உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 24

    கேசி பேசின அத்தனையும் such a BULLSH*T. பெரிய நல்லவன் மாதிரி பாதிக்கப்பட்டவர்களை இந்த சமுதாயம் எப்படி நடத்துதுன்னு lecture குடுக்கிறானே, இவன் தான் உத்தமானச்சே யார் என்ன சொன்னாலும் பரவால்லன்னு குழந்தைகளை பார்த்துக்க வேண்டியது தானே. அண்ணன் பிள்ளைகள் அப்படின்னு கூடவா பாசம் இல்லாம போயிடும். Atleast...
Back
Top