Recent content by Ramya Ramkumar

Advertisement

  1. Ramya Ramkumar

    வெள்ளை பூக்கள் உதிர்ந்ததே ...1

    காலை 4 மணி அளவில் அந்த நடுத்தர வீட்டின் அலாரம் ஒலிக்க அந்த வீட்டின் முற்றத்தில் உள்ள மின் விளக்குகள் ஒளி பெற்றன.ஆனால் மின் விளக்குகள் மட்டும் ஒளிர் விட்டு எரிந்ததே தவிர அந்த வீட்டின் வாசல் கதவு திறக்கப்படவில்லை. அந்த வீதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கோலம் இடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த வீட்டின்...
Back
Top