Recent content by Renugamuthukumar

Advertisement

  1. R

    TNW CONTEST COMPLETED NOVELS எழுத்தாளர்களின் பெயர்கள்

    அனைத்து எழுத்தாளர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்
  2. R

    தினையோடு தேனாய் - நிறைவு பகுதி

    எளிமையான கதைக் கரு, எங்கேயும் சலிப்பு வராமல் சுவாரஷ்யமாக இருந்தது. கறிக்கடை தொழில் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. நீருக்கு அடியில் இருக்கும் கோயில் எல்லாம் படிக்க நன்றாக இருந்தது. இளஞ்சேரல், தமிழ் இருவரும் நல்ல ஜோடிகள். போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் ஆசிரியரே.
  3. R

    Looking for a novel

    என் கதைதான் சிஸ், நெஞ்சில் நின்றாடும் வெள்ளி நிலவே, இப்போ சைட் ல இல்லை, அமேசான் ல இருக்கு சிஸ் :)
  4. R

    அனிதாவின் அப்பா 21 2

    மிகச் சிறந்த படைப்பு. எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. ஹரி அனி இருவரது பிணைப்பும் அத்தனை அழகு. வைஷ்ணவி சிறந்த அம்மா என்பதை விட சிறந்த மனுஷி. அருமையான வாசிப்பு அனுபவம் தந்தமைக்கு நன்றிகள் ? ? ?
  5. R

    Girija Shanmugam's Manam Malarum Oosai Final

    நல்ல கதை, நிறைவா முடிச்சுட்டீங்க. வாழ்த்துக்கள். சீக்கிரம் அடுத்த கதையோட வாங்க :love:
  6. R

    Girija Shanmugam's Manam Malarum Oosai 14

    ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சுட்டு. இனிதான் ரூபனுக்கு tough task இருக்கு :love::love::love:
  7. R

    Girija Shanmugam's Manam Malarum Oosai 10

    ஆதி கிறுக்கு தனமா ஏதாவது பண்ண, ரூபன் அதிரடியா ஏதோ செய்ய போறான்.
Back
Top