Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Rithika

Advertisement

  1. R

    சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 32 நிறைவுப்பகுதி

    Hey super super????..கடைசில வாசு கண்ணுக்குள்ள கண்டுபிடிச்சிட்டா.. சூப்பர் இந்த எபில அன்பு performance கொஞ்சம் கம்மி.. பாவம் முத்துவேல் கடைசி வரைக்கும் அவருக்கு உண்மை தெரியல.. விம்மா இப்ப ஹாப்பி எப்படி அமையுமோன்னு நினைச்ச வாழ்க்கை அவ எதிர்பாக்காதத விட சிறப்பாக அமைஞ்சத்தில் நான் ரொம்ப ஹாப்பி
  2. R

    சரண்யா ஹேமா கண்மணி நானுன் நிஜமல்லவா - 13

    தேன் மிட்டாய் குடுத்தது குத்தமா மனுஷனை வச்சு செய்யுற.... நீங்க சொல்லிடீங்களே கண்டிப்பா கேட்ருவாரு நம்ம போலீஸ்
  3. R

    சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 4

    அடேய் வசீ, விஷ்வா பாவம்டா அவரு வயசாயிடுச்சு விட்ருங்க முனீஸ் பாத்து நாங்களே ஓரு காலத்துல பயந்தோம் அவரை இப்படி காமெடி பீஸ் ஆக்கிடீங்களே.. அவர கூட விடு புகழ் உங்களுக்கு என்ன பாவம் பண்ணான். சூப் குடிக்க எல்லாம் தனிக்குடித்தனம் போகவச்சிடுவீங்க போலயே.. வசீ -முனீஸ் உங்களுக்கு அப்புறம் பூங்கோதை -வாசு...
  4. R

    சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 3

    போலீஸ்கார், மாருதிகார்.. சுந்தரம் பத்திரம் செம.. யோவ் நீ வீம்பு பிடிச்சவன் போல. அந்த அம்மா ஓரு பேச்சுக்கு சொன்னா lunchuku மெனு குடுப்ப போல...
  5. R

    சூரியனவனின் ஆழ்கடல் - 29 (இறுதி அத்தியாயம் )

    சரண்யா sisசூப்பர் .இந்தமாதிரி வட்டார தமிழ் எடுத்து கதை கொடுத்ததுக்கு நன்றிகள் ... தொம்ப புதுசா நிரைய புது வார்த்தை தெரிஞ்சிக்க முடிஞ்சது.. வழக்கம் போல உங்க ஹீரோயின் ராக்ஸ்... கேட்டாலே ஓரு கேள்வி இல்ல நிறைய.. உள்ள அவ்ளோ வச்சுக்கிட்டு அவ எப்படி இருந்தா இவ்லோ நாள் .. கடைசியா உன் மனசுல இருக்க...
Top