Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Ruthitha

Advertisement

  1. Ruthitha

    https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%...

    https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE-3.15363/
  2. Ruthitha

    சிறைமீட்டு உனைக் காக்கவா? - 3

    மிக்க நன்றி சிஸ்... ரொம்ப நாள் கழிச்சு போஸ்ட் பண்ணினாலும் முதல் கமென்ட்.. அதுவும் சில நிமிஷத்திலேயே... தேங்க் யூ சோ மச்...
  3. Ruthitha

    சிறைமீட்டு உனைக் காக்கவா? - 3

    வணக்கம் மக்களே! ரொம்ப பெரிய கேப் விழுந்துடுச்சு... பெரிய பெரிய சாரி! இனி முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா எபிசோட் போஸ்ட் பண்ண ட்ரை பண்றேன்... கதை மறந்து போயிருக்கும்ன்னு தெரியும்.. கோச்சுக்காம முந்தின ரெண்டு எபிசோடுகளையும் லைட்டா எட்டிப் பார்த்துட்டு வந்துடுங்கப்பா... அத்தியாயம் - 3
  4. Ruthitha

    சிறைமீட்டு உனைக் காக்கவா? - 2

    இனிய காலை வணக்கம் தோழமைகளே! இரண்டாவது அத்தியாயம் இதோ... 👉அத்தியாயம் - 2👈 வாசித்துவிட்டு உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்... சென்ற அத்தியாயத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி! இனி முடிந்த அளவிற்கு காலையில் அத்தியாயம் பதிவிட முயற்சிக்கிறேன்.. நன்றி! இந்த நாள் இனிய நாளாகட்டும்...
  5. Ruthitha

    சிறைமீட்டு உனைக் காக்கவா? - 1

    வெல்கம் சிஸ்.... ரீட் பண்ணிட்டு எப்படி இருக்குதுன்னு சொல்லுங்க...
  6. Ruthitha

    சிறைமீட்டு உனைக் காக்கவா? - டீசர்

    மிக்க நன்றி சிஸ்.. முதல் எபிசொட் போஸ்ட் பண்ணியிருக்கிறேன் ரீட் பண்ணிட்டு சொல்லுங்க சிஸ்.. கீப் சப்போர்ட்டிங்..
  7. Ruthitha

    சிறைமீட்டு உனைக் காக்கவா? - டீசர்

    தேங்க்ஸ் சிஸ்... முதல் எபிசொட் போஸ்ட் பண்ணியிருக்கிறேன் ரீட் பண்ணிட்டு சொல்லுங்க சிஸ்...
  8. Ruthitha

    சிறைமீட்டு உனைக் காக்கவா? - டீசர்

    மிக்க நன்றி அண்ணா... உங்க எதிர்பார்ப்புகளை பூர்த்தி பண்ணுவேன்னு நம்புறேன்.. கீப் சப்போர்ட்டிங்...
  9. Ruthitha

    சிறைமீட்டு உனைக் காக்கவா? - டீசர்

    மிக்க நன்றி சிஸ்... முதல் எபிசொட் போஸ்ட் பண்ணிட்டேன்...
  10. Ruthitha

    சிறைமீட்டு உனைக் காக்கவா? - 1

    @Jeniffer David @Badhali brindha @Vijaya @Narmadha mf @vaishanika .?? @vijirsn1965 @Mathy @Mahilrajini @Sundaravel @Silvia @Juliet First Episode Posted Dears...
  11. Ruthitha

    சிறைமீட்டு உனைக் காக்கவா? - 1

    மெய்யாலுமே இவளுக்கு படிப்புல இன்ட்ரஸ்ட் போன மாதிரிதான் தெரியுது சிஸ்... பார்ப்போம் என்ன சொல்றான்னு... அவனளவில் இவதான் அவனுக்கு ஏத்த பொண்ணாம்.. அதான் அஞ்சாறு வருஷமா ஒத்தைக்காலில் நிக்கறான்.. ஹிஹி..
Top