Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Salma amjath khan

Advertisement

  1. S

    நீயே என் ஜீவனடி - ஜுவன் ? 5 ?

    " ஸ்ஆஆஆ... வலிக்குதுடி கொஞ்சம் மெதுவா." " இங்கே பேசு.... 'எங்க கிராமத்த நான் அப்டி இப்டி. நாலா கம்பு சுத்துனா பயந்து யாரும் இருக்கமாட்டாங்கன்னுங்க'னு பில்டப்பு வேற. அவன ரெண்டு அடி அடிச்சுருக்கலாம்ல டா." என பிரகாஷின் காயத்திற்கு மருந்திட்டு கொண்டிருந்தாள். " நானும் அவனை அடிக்க ட்ரை பன்னுனேன்...
  2. S

    நீயே என் ஜீவனடி - ஜீவன் ? 4?

    Aanandhi kitta lam aven revenge eduka matan sis.... Poga poga teriyum...
  3. S

    நீயே என் ஜீவனடி - ஜீவன் ? 4?

    "ஆனந்தி மா... ஆனந்தி மா.... எழுந்திரிடா..." " அப்பா... ப்ளீஸ்பா.... பத்து நிமிஷம்..." " இன்னைக்கியாவது சீக்கிரமா எழுந்துரிடா. இங்க பாரு காலைல இருந்து இந்த ராம் எத்தனை தடவை போன் பண்ணிட்டான்னு. நீ ஏன்மா அவன் போன எடுக்கல. நேத்து பேசிட்டு இருக்கும் போதே கட் பண்ணிட்டியாமே..." ' ராம்' என்ற பெயரைக்...
  4. S

    நீயே என் ஜீவனடி - ஜீவன் ?3?

    Sry sis..... Nan intha story intha site la podum pothu mobile la copy paste panna mudiyatha... Copy paste pannama kastama irunthathu sis.. system um ila... Athn story podala.... Ipo copy paste varuthu athn continue panren sis... Ini daily ud varum sis...
  5. S

    நீயே என் ஜீவனடி - ஜீவன் ?3?

    விருந்தாளியின் அறை மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஆனால் அதை ரசிக்கும் மனநிலை தான் ஆனந்திக்கு இல்லை. மயிலம்மா அங்கு இருந்த கட்டிலில் அவளை உட்கார வைத்தாள். " நீ ரொம்ப களைப்பா இருப்ப தாயி. கொஞ்சம் நேரம் படுத்துகத்தா. நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்." " இல்ல எனக்கு ஒன்னும் வேணாம். "...
  6. S

    நீயே என் ஜீவனடி ?1?

    Thank you so much... Nenga ennayum en story ya yum niyabagam vachathukku.... Inga IPO thn vanthuruken... Knjm different ah iruku intha site.... But exciting... Unga name teriyala brother ah sister ah num teriyala... Anyways keep supporting me...
  7. S

    நீயே என் ஜீவனடி ?1?

    Sure sister... Thanks keep supporting me
  8. S

    நீயே என் ஜீவனடி ?1?

    'நான் என்ன பண்றேன். நான் ஏன் இவங்க கூட போறேன்.ஓ மை காட். ஏன் என்னால எதுவும் பண்ண முடியல. ஒரு கயிற காரணம் காட்டி இவங்களால எப்படி என்னை இவங்க கூட கூட்டிட்டு போக முடியும்.'என நினைத்தவளாய் சுற்றும் பார்த்தாள். ' டிரைவர் சீட்டுல ஒரு எருமை மாடு. அதுக்கு பக்கத்துல ஒரு எருமை மாடு. எனக்கு பின்னாடி...
Top