Super சகோ.. அருமையாக correlate pani irukeenga.. especially அந்த Tesla part...vera level....
Demerits ah?? அப்படி எதுவும் இல்லை சகோ.
Awaiting for next part?
எல்லா பகுதிகளையும் இப்பொழுது தான் படித்தேன். மிக மிக அருமை... கணித வினாக்கள் அற்புதம்... I feel like maths, digital circuits, game theory questions combined..எப்படி இப்படி??!!