அமெரிக்கபாணி காதல்,,,வாடிவாசல் எருது போல்,,, என்ன ஒரு comparison,,,hahaha,, France la ஒரு ஜல்லிக்கட்டு நடக்குமே அது ஞாபகம் வந்தது,,, பசித்தவன் அமுதம் பருகிடத்தானே இதழ் வளர்த்தேன்,,,அருமை,,,,இனி எப்படி தனியாக விடுவது,,,கயல்,,,,அப்பாவிடம்,,,குழந்தையுடன் வந்து பார்த்தால் மன்னித்து விடுவீர்கள்...