Recent content by Saranya Geetha

Advertisement

  1. Saranya Geetha

    அறிவிப்பு - உளமாற உனதாகிறேன்

    இல்லடா அதையே ரெடி பண்ணி இருக்கேன்
  2. Saranya Geetha

    அறிவிப்பு - உளமாற உனதாகிறேன்

    ஹாய் மக்களே... எல்லாரும் எப்படி இருக்கிங்க... என்னடா கதையை முடிப்பேன்னு சொல்லிட்டு காணாம போயிட்டேன்னு நினைக்குறிங்களா... Phone display போயிடுச்சு... White கொடு மாதிரி வந்துட்டு... டைப் பண்ண முடியல... நான் ஒன்னு டைம் பண்ணா அது ஒன்னு போச்சு... அதுதான் எந்த அப்டேட்டும் கொடுக்கல... அடுத்த எபி...
  3. Saranya Geetha

    உளமாற உனதாகிறேன் - 11

    எல்லாம் வரப்போற யூடியில் தெரியும் டா... இப்போவே சொல்லிட்டா சஸ்பென்ஸ் போயிடும் இல்ல...😅😅 நன்றி டா 😘
  4. Saranya Geetha

    உளமாற உனதாகிறேன் - 11

    அவனுக்கு புரியாதே... ஒன்றை வயசு... நாம போனை எடுத்தா அவன்கிட்ட கொடுத்திடனுமா... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல சிஸ்..😂😂😂
  5. Saranya Geetha

    உளமாற உனதாகிறேன் - 11

    @vidyaram @MangaiTamilNovels @S. Sivagnanalakshmi @Chanmaa @Angels laddus2 @MEGALAVEERA @Sudha sudha இப்போ ஓபன் ஆகுது பாருங்க டியர்ஸ்.... Sorry மக்களே😁
  6. Saranya Geetha

    உளமாற உனதாகிறேன் - 11

    ஹாய் மக்களே... ரொம்ப சாரி ப்பா... எனக்கே தெரியுது யூடி தர ரொம்ப லேட் பண்றேன்னு... பையனை வைச்சிட்டு உண்மையா சமாளிக்க முடியல... ஆனா கதையை பாதியில நிறுத்த மாட்டேன்... எப்படியும் முடிச்சிடுவேன்... அதனால நம்பி படிங்க மக்களே... குட்டி யூடி தான்... இதுக்கு மேல எழுதல்... எழுதன வரைக்கும் அப்படியே...
  7. Saranya Geetha

    உளமாற உனதாகிறேன் - 10

    இனி வரும் அத்தியாயங்களில் தெரியும் டா
  8. Saranya Geetha

    உளமாற உனதாகிறேன் - 10

    நன்றி டா... நாளை அல்லது செவ்வாய் தரேன் டா...
Back
Top