ஹாய் மக்களே..
என்னடா இவ ரொம்ப நாள் கழிச்சு வந்தா ஒரு எபி போட்டா, மறுபடி காணாம போயிட்டா அப்படின்னு தான் பாக்குறீங்க...
என்ன செய்யட்டும் நான்...
திடீர்னு வேற ஊர்... வேற வீடுன்னு என் கணவரோட வேலை காரணமா மாறவேண்டிய சூழ்நிலை.. தள்ளி போட்டுட்டே இருந்தது.. மாற வேண்டிய கட்டாயம் இப்போ.. ஒரே வாரத்துல...