Recent content by shiyamala sothy

Advertisement

  1. S

    VOTING வாக்குப் பதிவு - Till 15.08.2026 night 9 pm

    நானும் வோர்ட் பண்ணிட்டேன். எழுதிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். மல்லி மேமுக்கு ஸ்பெசல் நன்றிகளும் வாழ்த்துக்களும். TO ALL WRITTERS MALLI MAM
  2. S

    அத்தியாயம் 23

    அச்சோ ஏம்மா இப்படி. தீப்திக்கு என்ன ஆகுப் போகுதோ.
  3. S

    காஃபி வித் காதல் 4

    ஏங்க இப்படி. புருசன் பொஞ்சாதி பிரிஞ்சு வாழந்தும் இப்ப வாழ்க்கை முழுதும் பிரிஞ்சிட்டாங்க. கனமான பதிவு. ஒரு வேளை ரத்னாவும் விஜயனுமா ஒன்று சேரப் போகிறார்கள்?
  4. S

    கண்ணாமூச்சி ஏனடா - அத்தியாயம் 34 (நிறைவுப் பகுதி)

    ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பரான கதை சிஸ். ஆரம்பத்தில இருந்தே விறுவிறுப்பா சுறுசுறுப்பா தொய்வே இல்லாமல் அடுத்தென்ன அடுத்தென்ன என்று பரபரப்பாக நகர்த்தினீர்கள் கதையை உங்கள் எழுத்தால். ஹாட்‍‍ஸ் ஓஃப் டு யூ. என்ன ஒன்று கதை சீக்கிரம் முடிந்து விட்டது. எனக்கும் எபிலாக் வேணும். விஸ்வநிலா என்றும் எங்கள்...
Back
Top