Recent content by Sudharani

Advertisement

  1. S

    மெய்யெனக் கொள்வாய் - அத்தியாயம் 18 - இறுதி

    கதை நன்றாக இருந்தது சட்டுனு முடித்த உணர்வு கொஞ்சம் இழுத்திருக்கலாம்
  2. S

    மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 7

    மேடம் கதை சுவாரஸியம போகுது pl. சீக்கிரம் சீக்கிரம் வந்து கதை போடுங்க
  3. S

    வரம் 💘 25(Final)

    சுப்பர இருந்துச்சு மித்தும்மா அடுத்த கதைய இப்பவே ஆர்வமா எதிர்பார்க்கிறேன் மலர் ரஞ்சித் கதை சீக்கிரம் வாங்க
  4. S

    நீங்காத நினைவு நீ அத்தியாயம் - 7

    நான் நினைத்தேன் 2 வருஷம் காண ம போயிடுவாளோ என்று இப்படி கனி கூட வர வைத்து விட்டீர்களே கொஞ்சம் ஸ்பீடு வேணும் அதுக்கு சீக்கிரம் சீக்கிரம் வாங்க
  5. S

    மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 4

    களவாணி சண்டை கோழிக்காக காத்திருந்தாள் நாங்க உங்களுக்காக waiting அடுத்த epi க்கு சீக்கிரம் வாங்க please please
  6. S

    வரம் 💘 11

    சனி ஞாயிறு லீவு -னு சொல்லாம விட்டது உங்க தப்பு . எப்பவும் போல நைட்டுக் குள்ள கதை வரும் என்று காத்திருந்தோம் கதை நல்ல இருக்கு வினை. யோட மென்மையும் வதனா வோட பயம் அவங்க உணர்வுகளை சரியான விகித்தல த ரேங்க அதனால அடுத்து என்னச்சுனு கதை யை தேடுகிறோம் கதை சுப்பர இருக்கு வாழ்த்துக்கள்
  7. S

    வரம் 💘 5

    எப்படியோ கல்யாணம் நடந்த சரித்தான்
  8. S

    வசந்தங்களை வாடுவதில்லை 23

    எப்படியோ கல்யாணம் நடந்தச்சு Super
  9. S

    வசந்தங்கள் வாடுவதில்லை 22

    நான் நினைத்தேன் 2 பேருக்கும் கல்யாணம் நடக்கும் என்று . இப்படி இரண்டு பேரையும் பிரிச்சு விட்டு. டேங்க பாவம் 2 பேரும்
  10. S

    உறவாக அல்ல உயிராக அத்தியாயம் 10

    கதை நல்ல போகுது அதனால சீக்கிரம் வர பாருங்கள்
  11. S

    உறவாக அல்ல உயிராக அத்தியாயம் 6

    நின்று போன கல்யாணம் என்ன ஆச்சு -னு தெரியனும் சீக்கிரம் வாங்க
Back
Top