Recent content by sugantha

Advertisement

  1. S

    👑யுகத்தின் தலைவன் 45 (final)

    கதை நல்லா இல்லை. நீங்கள் அனைத்து மதத்தினரையும் திருப்தி படுத்த வேண்டும் என்று நினைத்து இஸ்லாம் கிறிஸ்தவ மதம் பற்றி புகழ்ந்து புகழ்ந்து எழுதியுள்ளீர்கள். பொதுவாக இதுதான் தமிழனின் குணம். பெருந்தன்மை அல்ல. கோழைத்தனம். எப்படியும் வாழலாம் என்ற எண்ணம். அதனால்தான் இங்கு அயல்நாட்டு மதங்கள் பெரு வெற்றி...
  2. S

    👑யுகத்தின் தலைவன் 13

    தயவு செய்து கிறிஸ்தவ மதத்தை பற்றிய பொய்யான தகவல்களை தராதீர்கள். அன்பு ஒழுக்கம் யாவும் பொய். உலகம் முழுக்க சிலுவைப் போர்கள் ஏன் வந்தது? கிறிஸ்தவ மதத்தை ஏற்காத நாடுகளை மாற்ற . இந்தியாவில் பிரச்சனை இல்லை. அதுவும் தமிழர்கள் பாரம்பரியத்தை எளிதில் மறந்து எதில் வேண்டுமானாலும் இணைவார்கள். சுய மரியாதை...
Back
Top