Recent content by Suvitha

Advertisement

  1. S

    Find a novel name

    different writers.
  2. S

    TNW CONTEST FINAL RESULTS 2023

    Congrats to all.
  3. S

    TNW CONTEST COMPLETED NOVELS எழுத்தாளர்களின் பெயர்கள்

    Hi friends, 'புதிய பூபாளம்' என்னுடைய கதை என்று யாராவது கெஸ் பண்ணுனீங்களா?
  4. S

    Any recommended novels?

    இதே தளத்தில் என்னோட ‘ஒரு கூட்டுக் குயில்கள்’ நாவல் ரீ ரன் போகுது, தினம் ஒரு பதிவு வரும். வாசித்து பாருங்களேன் தோழி.
  5. S

    போட்டி முடிவுகள்....... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்.
  6. S

    விண்மீன்களின் சதிராட்டம் - எபிலாக்

    நானும் Fb ல post பார்த்து தான் படிக்க ஆரம்பித்தேன். முதல் கதை மாதிரியே இல்லை. நல்லா ரசிக்க வைக்கும் எழுத்து. அடுத்தடுத்த கதைகளில் இன்னும் கொஞ்சம் பெரிய பதிவுகளாகக் கொடுக்க முயற்சி செய்யுங்கள் சகோ.
  7. S

    விண்மீன்களின் சதிராட்டம் - 37

    கில்லாடி மாப்பிள்ளை தான் ராஜன்.
  8. S

    விண்மீன் களின் சதிராட்டம் - 17

    இந்த காயத்ரியையும் அவ அம்மாவையும் எனக்கு பிடிக்கவேயில்லை.
  9. S

    விண்மீன் களின் சதிராட்டம் - 12

    ஹஹஹ...பாப்பா இப்படி போட்டுத்தாக்குது!
  10. S

    விண்மீன்களின் சதிராட்டம் - 11

    இந்த காயத்ரி கொசுத்தொல்லை தாங்கலை யுவர்ஹானர்.,... மாலினி செம... இந்த அம்மா கொசுவை கொஞ்ச நாளைக்கு பார்சல் பண்ணி மக வீட்டுக்கு அனுப்புங்க யுவர்ஹானர். அப்ப தான் மக பவுசு புரியும் இந்த அம்மாவுக்கு...
Back
Top