Recent content by thangathenmozhi

Advertisement

  1. T

    கானல் -35

    கானலானாயோ காதலே நல்ல குடும்ப கதை வளர்மதி- ப்பா மாமியார்னா இப்படி தான் அப்படின்னு பத்து பொருத்தம் பக்காவா பொருந்தும் கேரக்டர் 🤛🤛🤛 தேசிகன் -திங்கனும் கடைக்கு போகனும் பசங்களை அதட்டி கைக்குள்ள வச்சிக்கனும் ரிப்பீட்டு என்னயா நீ குடும்ப இஸ்தீரன்🙄🙄🙄 பொன்னி- நாங்களாம் அந்த காலத்துல வாயை...
  2. T

    கானல் -35

    சூப்பர் மா நல்ல பெரிய குடும்பத்தில் நடக்கும் குடும்ப அரசியலை தெளிவாக புரியவைத்து எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் மா 🥰 💐 💐 ❤️
  3. T

    கானல் -34

    இதுங்க திருந்தாத உங்க போய் தொலையட்டும்
  4. T

    கானல் -33

    காதல் காதலாக மாற்றத்துக்கு காரணம் நீருவோட பொறுமையும் பண்பும் மட்டும் தான்
  5. T

    கானல் -32

    காலம் கடந்த ஞானம் தான் இருந்தாலும் காதலை காப்பாத்திக்கிட்டான்
  6. T

    கானல் -31

    பொண்ணு ஃபங்ஷன்ல அம்மா தான் ஹூரோயினாக்கும்
  7. T

    கானல் -24

    ஃபுல் பார்ம்ல இருக்கா நீரதி
  8. T

    கானல் -30

    மருமகளை மக முன்னாடி அடிமையா நடத்துனா அவளும் அப்படி தான் நடந்துப்பா
  9. T

    கானல் -29

    இந்த நாய் வாயிலையே அவன் மிதிச்சிருக்கனும் இவளுக்கு நிலான்னு ஏன் பெயர் வச்சிங்க கூனினு வச்சிருக்கலாம்ல
  10. T

    கானல் -28

    மறுபடியும் அவளை வேலைக்காரி இக்கிராம பார்த்துக்கோ செல்வம்
  11. T

    கானல் -27

    பவ்யா செம்ம மா உன்னால் தான் நீரு லுக்கு விடிவு வந்துச்சு
  12. T

    கானல் -26

    தனியே வந்த பிறகுதான் உங்களுக்கான நேரமே கிடைக்கும் புரிதலும் வரும்
  13. T

    கானல் -25

    எவ்வளவு ஈசியா ஒன்னுமே நடக்காதது மாதிரி பேசுறாங்க
  14. T

    கானல் -24

    சரியான முடிவு தேவையான இடத்தில் தேவையான அரவணைப்பு இல்லை என்றால் அங்கு காதல் எங்கே
  15. T

    கானல் -23

    தேவையில்லாமல் அவங்க முன்னாடி அடிச்சானே அதை கேளு நீரு
Back
Top