Thani's latest activity

Advertisement

  • Thani
    அந்த மேட்ச் பற்றி நீங்க சொன்னது ரொம்ப ரொம்ப சந்தோஷம். ரொம்ப யோசிச்சு எழுதினது அந்தக் காட்சி. நன்றிகள் பலப் பல
  • Thani
    ரொம்ப ஹேப்பி சிஸ்.. ஒவ்வொரு பதிவுக்கும் உங்க கருத்தை தெளிவா சொன்னதுக்கு மிக்க நன்றி...💖💖 மான்யா வளர்ந்தாலும் பாலா பண்ண சேட்டைக்கு அவனை...
  • Thani
    மானுக்குட்டி வளர்ந்துட்டங்களே..!🥰அழகான ராட்சசி தான் ❤️ பாலாவையே கதறவிடுறாளே 😂 ஜெகா தங்கப்பிள்ளை தான்👍 சகுந்தலா திருந்தினது சூப்பர்...
  • Thani
    தேங்க்யூ சோ மச்.. சிஸ். மீ டூ மிஸ்ஸிங் யூ... ❣️❣️❣️ 2 பார்ட்டுக்கு ஐடியா இருக்கு... அதுக்கு தான் சின்னதா லீட் கொடுத்து...
  • Thani
    ஹாய் பிரண்ட்ஸ், சாரி ஃபார் டிலே.. நேத்தே எபிலாக் போட நினைச்சேன். சம் ஹெல்த் இஸ்யூ லேட்டாகிடுச்சு. எனிவே என்னோட ஏழாவது கதைய...
  • Thani
    யமுனா விடாம ஏன் அவனை துரத்தி கட்டிக்கிட்டான்னு இப்ப தெரியுதா சிஸ்.. இப்படிப்பட்டவன விட யாருக்கு மனசு வரும்.. 😁😁😁 மிக்க நன்றி 💖 💖 💖 💖
  • Thani
    பிரவசவலியை கண்ணழகாவும் அனுபவித்தது சூப்பர்😀 அம்புட்டு பாசம் அவனின் பாப்பா மேல 😀 அவனின் அம்மா தான் வந்து பிறந்து இருக்காங்க என்று கண்டு...
  • Thani
    ஹாய் பிரண்ட்ஸ், எந்தன் ஜீவநதி கதையின் இறுதி அத்தியாயம். ஜீவநதி - 33.1 ஜீவநதி - 33.2 ஜீவநதி - 33.3 சென்ற பதிவுக்கு கருத்துக்களை...
  • Thani
    சகுந்தலா சொல் பேச்சு கேட்டும் எங்கே தன் பையனுக்கு இப்ப கிடைக்கறது கிடைக்காம கஷ்டப்பட்டுடுவானோன்னு பயந்து தான் எல்லாம் செஞ்சாங்களே ஒழிய...
  • Thani
    சகுந்தலா திருந்திடுவாங்க என்று தெரியும் (கணவருக்கு கொடுத்த அடியில்) ஆனாலும் இப்படி ஒரு மாற்றம் சூப்பர்,ஜெகாவின் பேச்சு சூப்பர் தெளிவா...
  • Thani
    Nice
  • Thani
    ஹாய் பிரண்ட்ஸ், நிறைய பேருக்கு ஜெயசீலனுக்கு இவ்வளவு குறைவான தண்டனையா ன்னு ஃபீல் ஆகியிருக்கு. ஆனா அப்படி ஒருத்தன் இவங்க வாழ்க்கையில...
  • Thani
    ஆமா, the most expected man in every family!
  • Thani
    என்னங்கடா "அவர்... அவர் " என்று போய்க்கிட்டு இருக்கு என்று பாத்தா.... 😀செம. அனைவரும் காத்திருக்கும் நபர் தான் அவர்.
Back
Top