Recent content by Thani

Advertisement

  1. Thani

    ஊஞ்சலாடும் முகில் 46 நிறைவுப் பகுதி

    இல்லையா ,நம்மள மன்னிச்சிடுங்க🙏 அப்போ ஒரு க்ளு கொடுங்க😀
  2. Thani

    நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – Epilogue

    யப்பா ...ஆத்தர் ஜி ❤️சூப்பரான எபிலாக் ❤️ அழகான கதை❤️ நிறைவான முடிவு❤️ போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜி❤️
  3. Thani

    நெஞ்சமெல்லாம் நிலவாக நீ - 25

    ஒருத்தவங்க தன்னாலே முன்னுக்கு வந்தால் பிடிக்காதே சூர்யாக்கு, என்ன பண்ணப்போகிறாங்களோ..?
  4. Thani

    நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 24

    ஒரு சின்ன பொண்ணை என்ன பாடு படுத்தினாய் சூர்யா ,இப்போ அவங்களை பாத்து பொறாண்மை படும்மா.
  5. Thani

    நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 23

    சூர்யாவை திருத்தவே முடியாது.
  6. Thani

    நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 22

    அட பார்வதிம்மா .,!என்ன வில்லத்தனம் ,செம! சூப்பர்,இப்படியும் ஒரு அம்மா.
  7. Thani

    நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 21

    பார்வதிம்மா உங்க மகனை நம்பாதீக,உங்களை கைவிட்டுடுவான். இவனின் ப்ளானும் அவனும்.
  8. Thani

    நெஞ்செமெல்லாம் நிலவாக நீ – 19

    அவ்வ்வ்...🫢வெண்பொங்கல் சர்க்கரை பொங்கலா ஆகிடுச்சப்பா😂
  9. Thani

    நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 18

    மதுராக்கு உண்மை தெரியும் போது அப்பாவும் மகளும்(ரேவ்,லக்கி) எங்கு ஓடி ஒழிவார்கள் 😂அடி பின்னிட மாட்டாளா மதுரா😀
  10. Thani

    நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 17

    லக்கியின் லக் ரேவந்த்துக்கு சூப்பரா வேலை செய்யுமே😀
  11. Thani

    நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 16

    மதுரா கெட்டிக்காரி,அவள் கைதான் அவளுக்கு துணை,அதை நோக்கி ஓடத் தொடங்கியாச்சு சூப்பர் ,உறவுகளை எப்படி நடத்தணும் என்று பாடமே படித்து விட்டாள் இந்த சின்ன வயதில்.
  12. Thani

    நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 15

    கிராம பக்கம் சொல்வாங்க.. குடும்பத்துக்காக ஓடா தேஞ்சு உழைக்கிறாங்களே என்று ஆனால் இங்கு உழைத்து உழைத்து உயிரே போய் விட்டது.
Back
Top