பாட்டு அருமையோ அருமை. மாதவனுக்கு இந்த கதையில வில்லன் வேசம் இல்லனு சொன்னா யாருமே நம்பலயே. அடுத்த கதையில அவர் தான் வில்லன். அப்ப பார்க்கலாம். அந்த ஈருயிர் விவரம் முடிச்சு போடும் போது ஆறுக்கே தெரியாத ரகசியம். நன்றி 😍 ரொம்ப நாளுக்கப்புறம் வந்த விமர்சனம். இந்த பக்கம் வர்ரதையே நிறுத்திட்டேன். இப்ப...