Sema sis..... First story ah.... No way... Namba mudiya villai... Villai....... Sema jolly ah ponathu and nalla message m kooda......2020 amohama pokumnu sonna comedy than ungal story la kathai karu pola....Nalla vachu senjuteenga ( eluthiteenga).... Nice sis.....
Nice story sis... இயல்பான எழுத்து நடை.... ரசிக்கும்படியான நிகழ்வுகள் ... விவேக்கின் பொருப்பு , சத்தீஷ் ன் காதலா நட்பா என்ற தடுமாற்றம்,,சுஜினி யின் தெளிவு எல்லாமே அருமை...வெற்றி பெற வாழ்துக்கள் சகோ...