முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நன்று
நான்கு நண்பர்கள் வெவ்வேறு ஊரில் இருந்துவந்து நல்ல நண்பர்களாக சந்தோசமாக ஒரே ரூம் ல தங்கி வேலை பார்த்தாங்க.அவர்கள் பெயர் பிரேம்,ஆனந்த்,விஜய்,கிஷோர் என்று நான்கு நண்பர்கள்.இதில் கிஷோர் என்பவனுக்கு பெண் சிநேகிதி கொஞ்சம் அதிக பேர் உள்ளார்கள்.ஆனால்...