Recent content by Vidhya S

Advertisement

  1. Vidhya S

    கானல் -35

    ஆழிக்கு நம்ம லவ் பண்ண பொண்ண கல்யாணம் பண்ணி வெச்சதே பெரிசுனு தோனுனதால ரதி எவ்வளவு கஷ்டப்பட்டாங்கிறது பெரிசா தெரியலை...எதோ அவனோட ஃப்ரண்ட் ஆல ரதியோட கஷ்டத்த புரிஞ்சு அவனோட காதல கானலாகமா காப்பாத்திட்டான்
  2. Vidhya S

    உள்ளம் உன் வசமாக - 9

    இந்த எபி எல்லாரையும் லாக்டவுன் டேஸை திரும்பி பாக்க வச்சிருச்சு
  3. Vidhya S

    உள்ளம் உன் வசமாக - 8

    ஒன்னுபோக ஒன்னு வந்துட்டே இருக்கு சோழன மீனுவோட சேரவிடாம
  4. Vidhya S

    உள்ளம் உன் வசமாக - 7

    அடேய் ஊருக்கே லாக்டவுன் போட்ருக்கு நீ எங்க மீனுவ கூட்டிட்டு போற
  5. Vidhya S

    நீங்காத உறவே!... அத்தியாயம் 11

    அட இப்பதா கொஞ்சம் நிறை அப்பாடானு இருந்தா அதுக்குள்ள பிரபாக்கு இப்படி ஆயிருச்சு
  6. Vidhya S

    நீங்காத உறவே!... அத்தியாயம் 4

    இப்படி கூட பெத்தவங்களால நடக்க முடியுமா
  7. Vidhya S

    நீங்காத உறவே!... அத்தியாயம் 3

    ஒரு கண்ணுக்கு வெண்ணெய் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பு...அவங்க அண்ணன் பையனுக்கே கொடுத்தாலும் நகைய சமமா போடலாம்ல
  8. Vidhya S

    உள்ளம் உன் வசமாக - 6

    மறுபடியும் மொதல்ல இருந்தா மனுநீதிச் சோழனுக்கு எப்பதா ரதிமீனாவ கல்யாணம் பண்ணி கொடுப்பீங்க
  9. Vidhya S

    உள்ளம் உன் வசமாக - 5

    ஒரு புள்ளைக்கு கல்யாணம் பேசி முடிச்சு பூ வைச்சதுக்கப்புறம் திருப்பியும் மாப்ள பாக்கறாங்க..குடும்பமே எதோ பிளான் பண்ணுதோ
  10. Vidhya S

    உள்ளம் உன் வசமாக - 3

    பரவால்ல மீனா சோழன் கல்யாணம் பிரச்சனை இல்லாம நடக்கும்னு பாத்தா திருப்பி பாண்டியன நடுவுல கொண்டாரீங்க
Back
Top