Excellent
Surya Palanivel Well-known member Member Jun 7, 2024 #13 அழகான, நிறைவான கல்யாணம்... மாப்பிள்ளை பார்த்தது "குபீர் சிரிப்பு moment"
K Krishnaveni Rajagopal Well-known member Member Jun 7, 2024 #15 கல்யாணம் நல்லா நடந்தது. பல்லவிக்கு பிடித்த மாதிரி சிரபுஞ்சியில் போய் திரும்ப கல்யாணம் பண்ணிப்பானோ தேவா
கல்யாணம் நல்லா நடந்தது. பல்லவிக்கு பிடித்த மாதிரி சிரபுஞ்சியில் போய் திரும்ப கல்யாணம் பண்ணிப்பானோ தேவா
S Suheera Nusry Well-known member Member Jun 8, 2024 #16 "டீ நல்லா இல்ல. எனக்குப் பிடிக்கல. ஆனா மாப்பிள்ளை பையனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...." உன்னோட proposal ரொம்ப குளுமை, பல்லவி - உன் மழையை போலவே.....
"டீ நல்லா இல்ல. எனக்குப் பிடிக்கல. ஆனா மாப்பிள்ளை பையனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...." உன்னோட proposal ரொம்ப குளுமை, பல்லவி - உன் மழையை போலவே.....