பிரியங்கள்-17

Advertisement

💞💞 இரு விழியின் வழியே அதியா வந்து போனது... இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது???


 
Last edited:
மருமகளை
மகளாக என்னும்
மாமியார்....

மாமியாரை
மறைந்த தாய் ஸ்தானத்தில் என்னும்
மருமகள்.....

அண்ணா அண்ணி என
அனைவரிடமும்
அன்பாக உறவாடிட....

மன்னவன் உடனில்லை
மனக்குறை மட்டுமே
மங்கை மனதில்.....

ஆர்வமாக ரஞ்சனா
அழைத்த குரலுக்கு
அதிரன் மறு மொழி
அதிரடி சரவெடி
அத்துணை அழகு .....
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top