யாதுமாகி ♥️இறுதி அத்தியாயம்

Advertisement

Very nice story. Yes. நிறைய இடங்களில் நடப்பதுதான். Husband புரிந்து நடப்பவர்கள் ஆக இருந்தால் நல்லது. Congrats ma. இதேபோல் புதிய கதைகள் எழுத வாழ்த்துக்கள் மா.
 
Lovely story!! I enjoyed reading it. உலகத்தில ஜோதி மாதிரி நிறைய ஜென்மங்கள் இருக்கு. விஷ்ணு மாதிரி, தைரியமான நேத்ரா மாதிரி ரொம்ப கம்மி...
 
ஜோதி போன்ற ஜென்மங்கள் திருந்த வாய்ப்பே இல்லை. கணவன் மனைவிக்குள் புரிதல் இருந்தால் போதும். அருமையான கதை.
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top