Thank you so much for your love and encouraging comments sisதாத்தாவையும் பேத்தியையும் தெரிச்சு ஓட வச்ச பெருமை குட்டி ஸ்ரீகாந்த லட்சுமி அருள்கந்தனையே சேரும்
அருமையான கதை, நிறைவான முடிவு![]()
Thank you so much for your love and encouraging comments sisதாத்தாவையும் பேத்தியையும் தெரிச்சு ஓட வச்ச பெருமை குட்டி ஸ்ரீகாந்த லட்சுமி அருள்கந்தனையே சேரும்
அருமையான கதை, நிறைவான முடிவு![]()
Thank you so much ma for your love and support throughout this journey.. Thank you so muchஎல்லா கதை களிலும் நேர்மறையான கருத்துக்கள் அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்கிறார்கள் இது போல மேன்மேலும் நல்ல கருத்துள்ள நகைச்சுவை நிறைந்த கதைகள் எழுதுவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கலா அனைத்து கதை களிலும் வந்த கதாபாத்திரங்களின் பெயர்கள் அருமை முத்தாய்ப்பாகமுத்தாயி அம்மாச்சி அருமை
Thank you so much sis for your love and supportஅருமையான கதை![]()
![]()
![]()
. நிறைவான முடிவு
![]()
![]()
.
வாழ்த்துக்கள் மா![]()
![]()
![]()
![]()
உங்கள் கமெண்ட்ஸ் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கு பத்மா ஸிஸ்.அருள் குட்டி தாத்தா கூட சேர்ந்து லொள்ளு பண்ணுவான்னு பார்த்தா, தாத்தாகிட்டயே லொள்ளு பண்றானே.
ஜாலியா எழுதி இருக்கீங்க கலாமா.எல்லா கதாபாத்திரமும் மனசை நிறைக்குது. நீதி நேர்மையான முத்து, கடமை தவறாத பாச கணவனா இதயா,, லவுட் ஸ்பீக்கர் கந்தசாமி தாத்தா, ஸ்ரீகாந்த், பாவை, பிரதம், செளந்தர், மதுரை மாம்ஸ்ன்னு கலகலப்புக்கு பஞ்சமில்லை.
கண்மணி டீச்சரை மாதிரி இந்த டீச்சர்களையும் எனக்கு ரொம்ப பிடிக்குது. இன்னும் நிறைய கதைகள் எழுதுங்கள்.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..![]()