உளமாற உனதாகிறேன் - 4

Advertisement

Saranya Geetha

Well-known member
Member
ஹாய் மக்களே...

இதோ கதையின் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு... எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க...

இனிமே தான் கதைக்குள்ள வருவோம்...😁😁😁

உளமாற உனதாகிறேன் - 4

நன்றி!

நட்புடன்
சரண்யாகீதா

4437.jpg
 
Last edited:
இனியாளு இப்படி வெண்பாவோட சதிவலையில சிக்கிக்கிட்டயே... இந்த ரைட்டரு ஹீரோவுங்க எல்லாம் ஆரம்பத்தில் கொஞ்சம் கோளாரா வேற இருப்பானுங்களே🫣🫣🫣

வாசு வந்து என்ன பண்ணப்போறானோ?🙄🙄
 
Last edited:
இனியாளு இப்படி வெண்பாவோட சதிவலையில சிக்கிக்கிட்டயே... இந்த ரைட்டரு ஹீரோவுங்க எல்லாம் ஆரம்பத்தில் கொஞ்சம் கோளாரா வேற இருப்பானுங்களே🫣🫣🫣

வாசு வந்து என்ன பண்ணப்போறானோ?🙄🙄
இப்போ என்ன நான் சொல்றது...🤣
பார்ப்போம் வாசு என்ன பண்றான்னு...

நன்றி சகி 😍
 
அர்ஜுன் இனியை கல்யாணம் பண்ணலாம் நினைத்தே உனக்கு ஆப்பு நீயே வைச்சு கிட்ட இனி வாசுக்குத்தான்.
 
Nice update 🤩🤩
அட வெண்பா இப்படியா தங்கச்சியை மாட்டி விட்டுட்டு போவ 😮😮😮
கண்டிப்பா வாசு அவளை வைச்சு செய்வான்...🤣🤣

நன்றி சகி...😍😍
 
அர்ஜுன் இனியை கல்யாணம் பண்ணலாம் நினைத்தே உனக்கு ஆப்பு நீயே வைச்சு கிட்ட இனி வாசுக்குத்தான்.
அதேதான்🤣🤣🤣

நன்றி சகி 😍
 
Advertisement

Advertisement

Back
Top