இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்... fb ஒரு வழிய முடிச்சிட்டேன்.. நம்ம கதையும் ஐம்பதாவது ஏபி தொட்டுருச்சு.. என்னோட கதையிலே அதிக எபி எடுத்துக்கிட்டா கதை இது தான்.. கண்டிப்பா இன்னும் நாலு அஞ்சு எபில முடிச்சிடுவேன் மக்காஸ்.. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க..