உளமாற உனதாகிறேன் - 8

Advertisement

நைஸ் எபிசோட் 🤩🤩
கொலுசுக்கு பெரிய ஃப்ளாஷ் பேக் இருக்கும் என்று பார்த்தால் டக்குன்னு முடிஞ்சிருச்சே 😮😮😮
 
நைஸ் எபிசோட் 🤩🤩
கொலுசுக்கு பெரிய ஃப்ளாஷ் பேக் இருக்கும் என்று பார்த்தால் டக்குன்னு முடிஞ்சிருச்சே 😮😮😮
இன்னும் இல்லடா... கொலுசு part இன்னும் வரும்...🥰 நன்றி டா...😘
 
பெருமாளு உன்ன திட்டவே எனக்கு மனசு வரமாட்டேங்குது. என் இஷ்ட தெய்வத்தோட திருநாமம் அதனால அளவா திட்டறேன். உனக்கு பொழுதுக்கும் நாமத்தை சாத்துகிற இடத்தில் திரும்ப, திரும்ப கேட்டு, கேட்டு அசிங்கப்பட்டுக்கறயே🙄🙄🙄🙄🙄

சின்ன பிள்ளை மூஞ்சில ஆசிட் அடிப்பேனு சொன்னவனை சும்மா விடாதீங்க இன்ஸ்பெக்டர்😡

அடடா முதலாம் சந்திப்பிலேயே கொலுச அவ தொலைக்க, அவன் கண்டுபிடிக்க.... அவ இசைக்க, அவன் ரசிக்க என்ன ஒரு அருமையான எபி🥳🥳🥳🥳🥳🥳🥳
வாவ்... பெரிய கமெண்ட்... ரொம்ப நன்றி டா 😘😍
 

Advertisement

Advertisement

Back
Top