👑யுகத்தின் தலைவன் 19

Advertisement

கங்காவின் தலைவன் சீக்கிரமாக வரட்டும்.
எனக்கு கங்கா சுமதி பிரிவு நிம்மதியா இருக்கு. ஏன்னா ஏற்கனவே அவளை 11th குரூப் செலக்ஷன்ல சுமதியோட தலையீட்டால கங்கா அவளுக்கு பிடிச்ச கெமிஸ்ட்ரி படிக்க முடியாம போச்சு. இப்போவும் இவ நட்பு எங்க கங்கா ஆசையைக் கெடுத்துடுமோனு பயமா இருந்துச்சி. பரவாயில்லை கங்கா விவரமா அவளுக்கு பிடிச்ச குரூப்பையே செலக்ட் பண்ணிக்கிட்டா.

அவினாசிலிங்கேஷ்வரர் ஸ்தலபுராணம் அருமையா இருந்தது படிக்க.
 
Last edited:
கங்காவின் தலைவன் சீக்கிரமாக வரட்டும்.
எனக்கு கங்கா சுமதி பிரிவு நிம்மதியா இருக்கு. ஏன்னா ஏற்கனவே அவளை 11th குரூப் செலக்ஷன்ல சுமதியோட தலையீட்டால கங்கா அவளுக்கு பிடிச்ச கெமிஸ்ட்ரி படிக்க முடியாம போச்சு. இப்போவும் இவ நட்பு எங்க கங்கா ஆசையைக் கூடுத்துடுமோனு பயமா இருந்துச்சி. பரவாயில்லை கங்கா விவரமா அவளுக்கு பிடிச்ச குரூப்பையே செலக்ட் பண்ணிக்கிட்டா.

அவினாசிலிங்கேஷ்வரர் ஸ்தலபுராணம் அருமையா இருந்தது படிக்க.
கங்கா ஹீரோ ஆன் த வே😻 தொடர்ந்து படித்து ஆதரவு தருவதற்கு என் நன்றிகள் 🙏🌷🫶
 

Advertisement

Advertisement

Back
Top