அசுரனின் தாலாட்டு இவள் அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்....
மம்மி.... வெற்றி யாரு மம்மி...வாசு எதற்காக இந்த மௌனம்? மௌனம் கலைந்து சஹானாவையும்,வசந்தியையும் ஒருவழியாக்கு.
எனக்கு இந்த கதையை படிக்கும் போது வெற்றியும், அவன் அம்முவும் தான் ஞாபகம் வருது.
மதுரைக்கார போலீஸ் காரரு.மம்மி.... வெற்றி யாரு மம்மி...![]()
அவர் பேரு வேற தானே...மதுரைக்கார போலீஸ் காரரு.
அச்சோ எனக்கு இப்போ படிச்சிட்டு இருக்கும் கதைகளிலேயே கதாபாத்திரங்களோட பெயர் குழப்பம் இருக்கும். எனக்கு சில முறைகள் சிந்து நாராயணன் சிஸ்டர் கரெக்ஷன் சொல்லி இருக்காங்க. சஹானாவ சுஹானானு சொல்லி பல்பு வாங்கி இருக்கேன். அதனால எனக்கு பெயர் மறந்துவிட்டாலும் கதை ஞாபகம் இருக்கு. இது உங்களோட முதல் போட்டி கதைனு நினைக்கிறேன்.அவர் பேரு வேற தானே...
அதிவீரபாண்டியன்... மதுரக்காரர் பேரு...![]()
எஸ் மம்மி... என்னோட முதல் போட்டி கதை தான்...அச்சோ எனக்கு இப்போ படிச்சிட்டு இருக்கும் கதைகளிலேயே கதாபாத்திரங்களோட பெயர் குழப்பம் இருக்கும். எனக்கு சில முறைகள் சிந்து நாராயணன் சிஸ்டர் கரெக்ஷன் சொல்லி இருக்காங்க. சஹானாவ சுஹானானு சொல்லி பல்பு வாங்கி இருக்கேன். அதனால எனக்கு பெயர் மறந்துவிட்டாலும் கதை ஞாபகம் இருக்கு. இது உங்களோட முதல் போட்டி கதைனு நினைக்கிறேன்.