ஹாய் நட்பூக்களே,
எனது போட்டிக் கதையின் முதல் அத்தியாயத்தைப் பதிவிட்டுள்ளேன். கதையின் பெயர் "கண்ணாமூச்சி ஏனடா".
நாயகன்: விஸ்வநாத்
புகழ்பெற்ற இளம் நடிகன். புகழின் உச்சியில் இருக்கும் இவனின் தேடல் - உண்மையான அன்பு, தன்னைத் தனக்காகவே நேசிக்கும் ஒரு உள்ளம்.
நாயகி: நிலா
ஒரு சாதாரணமான, நடுத்தர வர்க்கத்துப் பெண். விஸ்வநாத்துக்கு உலகில் உள்ள பல கோடி ரசிகைகளில் ஒருத்தி. வானில் மின்னும் நட்சத்திரத்தை அண்ணாந்து பார்த்து மட்டுமே மகிழும் உள்ளமும் எண்ணமும் கொண்டவள்.
இருவரையும் ஒரு மெய்நிகர் உலகம் தற்செயலாக இணைக்க... விளையாட்டோ விதியோ... தடைகளையும் தலைகளையும் தாண்டி இரு உள்ளங்கள் இணையுமா அல்லது கண்ணீரில் கரைந்து காதல் கானலாகுமா...
அறிந்துகொள்ள என்னுடன் பயணியுங்கள்.
உங்கள் விமர்சனங்களும் கருத்துகளும் எனக்குப் பேரூக்கம் தரும். வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.