Tamil Novels

Advertisement

Jilluu
Surya Palanivel
Surya Palanivel
அந்த இன்னொரு அடடாவும் மரகதமணி இசையா sis..
சரி ஏதோ cluesஅ வச்சி try பன்னுவோம்னு பார்த்தா Kanandiga herosனு googleனா Rajinikanth, Arjun, Murali, Mohanனு list பெருசா போகுது... நான் ஏதோ Teluguல Chiranjeevi, Nagaarjun போல number கம்மியா இருக்கும். Crack பன்னிறலாம்னு நினைச்சேன்... ஹ்ம்ம்ம் so sad.. எப்பவும் போல இது எனக்கு weak subject தான் ...
Surya Palanivel
Surya Palanivel
ஒரு வேளை dubbing movieயா இருந்தா இன்னும் கஷ்டம்
  • Love
Reactions: Jilluu
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Surya Palanivel neenga sona list la he is there. Again clue padinga. You will crack 😂🙈 Tamil padam ninakren
  • Love
Reactions: Jilluu
Surya Palanivel
Surya Palanivel
அப்ப extra clues கொடுக்க மாட்டீங்க...
specific genre னா என் mind குள்ள 3 பேர் வராங்களே my lord..
Surya Palanivel
Surya Palanivel
My first guess after a research is சூரியப்பார்வை. Arjun's movie. S. A. Rajkumar's tune. Chitramma vocal.. Had two(?) versions..
S
Sathya velusamy
@Surya Palanivel அந்த குட்டி பொண்ணு அர்ஜீன லவ் பண்ணுமே அந்த படம் தான சூர்ய பார்வை
Surya Palanivel
Surya Palanivel
நானுமே browse பன்னது தான் sis....
"கணபதி தாத்தா ஓடி வா" பாட்டு மட்டும் கேட்ட ஞாபகம் தான்.
S
Sathya velusamy
Surya Palanivel
Surya Palanivel
அப்ப நானும் போடறேன்
Surya Palanivel
Surya Palanivel
@Sathya velusamy sis உங்க guess தான் சரின்னு நினைக்கிறேன். பவி சொன்ன மாதிரி 3 versions இருக்கே..
S
Sathya velusamy
ஆமா சூர்யா...நானும் browse தான் பண்ணேன்.... I don't remember this song...and இதுல தான் மழை பற்றி வருது
Surya Palanivel
Surya Palanivel
பவி movie name பிடிச்சதுன்னு சொன்னதால எனக்கு அது தோணுச்சு.. இவங்க எங்க காணாமப்போய்ட்டாங்களே @Pavithra Narayanan...
S
Sathya velusamy
இனி இரண்டு நாள் கழிச்சு தான் வருவாங்க ;) ;) ;) ;) .... வாங்க நாம தூங்க போவோம்..:LOL::LOL::LOL:
Jilluu
Jilluu
@Sathya velusamy சிஸ் இதுவாகவும் இருக்கலாம். @Pavithra Narayanan சிஸ் தான் சொல்லணும். கொண்டாட்டம் தான் பட பேரு. எனக்கு அதுல வர பாப்பாக்கு பேர் வைக்கற பாட்டு பிடிக்கும்.
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Surya Palanivel guessed right! Because movie name enaku pidikum sonen.
@Sathya velusamy mazhai update la soluven sonen , mazhai song solala ka. But you know what neenga sona movie song nan ketadhila. But it surprised me and I loved it. Again a Adada song❤️❤️❤️❤️ and loved to know more underrated and awesome adada songs
@Jilluu rendu song uh me adada!
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Surya Palanivel @Jilluu @Sathya velusamy
Nan rendu movie uhm pathathe ila. Recently, last four days muna Jaya Tv andha climax scene la indha song varapa keten. Cute ah iruke solitu net la songs keta female version and lyrics are ❤️❤️❤️🥺🥺🥺avalo pidichadhu
Nethu neenga soliruka paatum added to playlist. Semayaa irku. Adada song dhan.
Pavithra Narayanan
Pavithra Narayanan
male version


Child version maridhan enaku ketuchu


Female version big one
Surya Palanivel
Surya Palanivel
😍🥳🥳🥳 நான் சொன்னதுல 3 versions இருக்கா... எனக்கு 2தான் கிடைச்சது..
Pavithra Narayanan
Pavithra Narayanan
Back
Top