Tamil Novels

Advertisement

S
Sathya velusamy
என்னம்மா எபி மேல் எபி குடுத்து ஆனந்த கடல்ல தள்ளிட்டே இருக்க...
C.Narrmathadevi
C.Narrmathadevi
அய்யோ ஏம்மா அந்த அம்மா இப்பதான் ரீடர்ஸ் மேல இரக்கப்பட்டு Daily update kodukuraga
😍😍😍😍😘😘😘
S
Sudharani
போட்டிய சமாளிக்க முடியலயம்மா அது நாள தினமும் attanence கொடுக்கறங்க.
S
Sathya velusamy
அது ஒரு முன்னெச்சரிக்கை தான் சிஸ்.... Daily ம் மூனு கதைக்கு update ஆ குடுத்துட்டு ரொம்ப tired ஆகி பாதில leave போட்டுட்டா என்ன பண்றது ;) ;) ;) ....அதான் slow and steady ஆக போகட்டும்:cool::cool::cool:
S
Sathya velusamy
@Sudharani யாரோட போட்டிய???:oops::oops:

பேபியோட கதை மட்டும் தான் பேபிக்கு போட்டி.... மத்தபடி நோ contest
S
Sudharani
நம்மக்கிட்ட தான் நெரைய ரைட்டர்ஸ் இருக்கங்கதான
Back
Top