Tamil Novels

Advertisement

Mahilrajini
Mahilrajini
Mathulika, I only replied to Sudharani’s comment, not yours. You have every right to ask for updates and your request for updates were fine. But Sudharani’s comment sounded a bit hard on the authors. I didn’t mean to upset anyone and sorry I can’t type in Tamil.
மதுலிகா
இல்லை மா சில ரைட்டர்ஸ் நம்ப கதைய யாருமே தேடலைனு கூட எழுத மாட்டாங்க தெரியுமா அப்படி நாம அவுங்க கதைய தேடி ஒரு சின்ன போஸ்ட் கூட அவர்கள் நட்பு மூலமாக அவுங்க காதுக்கு போகும் போது வரும் சந்தோஷம் அதுக்கு அளவே கிடையாது அதெல்லாம் அனுபவித்தால் தான் தெரியும்.
Mahilrajini
Mahilrajini
Very true Mathulika, writers are encouraged if we ask “are you okay?, but our request should be a polite inquiry or light banter. But it should be worded sensitively so that it doesn’t sound like a demand, that’s what I meant ma, no hard feelings towards you or anyone. If you look at the website, there are so many stories that were started long time ago, but not continuing for some reason.
Mahilrajini
Mahilrajini
I read and speak Tamil, but I don’t have Tamil fonts to type.
S
Sathya velusamy
Ji .... yesterday I was thinking to put disclaimer.... But missed.... It was not intended for you ... It was just onbehalf of authors @மதுலிகா Sudha sis mentioned நாம தான் கெஞ்சுறோம் அவங்க கதை ய ஒடப்புல போடறாங்கனு..... அதுக்காக நான் சொன்னேன்.....
No where I said not to ask for epi....even I did multiple times and continue to do..
My intention was not to give some just like that comment on authors
S
Sathya velusamy
சாரி @மதுலிகா நான் உங்க கமெண்ட் ஒழுங்கா படிக்காம இப்பவும் இங்கிலீஸ் ல கமெண்ட் போட்டேன்.... நான் நேத்து நீங்க எபி கேட்டதுக்காக எதுவும் சொல்லலை ....நானுமே நிறைய முறை எபி குடுங்கன்னு கேட்டு இருக்கேன் இனியும் கேட்பேன்.‌..நீங்க சொன்னது போல ஆத்தர்ஸ் மகிழ்ச்சியா பீல் பண்ணுவாங்க.... நாம் அவங்களை தேடும் போது
S
Sathya velusamy
அதுக்காக ஆத்தர்ஸ் வேணும்னே எபி தரலைனு சொல்லாம அவங்க சூழலையும் புரிஞ்சிக்கனும்னு சொன்னேன்....நிறைய பேர்க்கு இது தொழில் இல்லை அவங்க ஆசைக்காக எழுதுறாங்க.... அதனால் அவங்களுக்கு வேறு பொறுப்புகளும் கூடுதலாக இருக்கும் ....யாருமே படிக்கறவங்களை காக்க வைக்கணும்னு நினைக்க மாட்டாங்க.....
S
Sathya velusamy
@Vaishnika 😍🥳🥰 யோவ் மச்சி உனக்கு என்ன சிரிப்பு.... எனக்கு பதிலா response குடுத்து இருக்லாம்ல
S
Sathya velusamy
உங்க Google தப்பா மொழி பெயர்ப்பு செஞ்சு இருக்குனு நினைக்கறேன்....அங்க நானோ மகிழ் சிஸ்யோ யாரையும் திட்டலை.... எழுத்தாளரின் சூழலை தான் சொன்னோம்....
V
Vaishnika 😍🥳🥰
@Sathya velusamy மச்சீ அது வந்து எதுக்கு சிப்புன்னா!!! நம்மளை மாதிரியே ஒரு ஜீவன் இருக்கேன்னு ஒரு சந்தோசத்துல வந்த சிப்பு டா அது.
எனக்கும் அவ்வளவா இங்கிலிபீஷூ வராது. நானும் கூகிள் கிட்ட தான் கேப்பேன் ப்பா.
இதைய இங்கன சொல்றதுக்கு கூச்சமா இருந்துச்சா அதான் சொல்லலைப்பா.
V
Vaishnika 😍🥳🥰
மச்சீ ஏற்கனவே மதுசிஸ்க்கு இதே போல நடந்து கமண்ட்ஸ் பொட்டிக்கு வரமாட்டேன்னு வருத்தப்பட்டாங்க. அதனால நானு ரிப்ளை குடுக்கலை மச்சீ. ஸாரி மச்சீ.
Back
Top