Tamil Novels

Advertisement

Nivetha Priyadharshini
Nivetha Priyadharshini
மன்னிச்சு.... 🫤🫤பாதி தான் டைப் பண்ணேன்... அதுக்குள்ள அவசர வேலை வந்துடுச்சி.... 🫤🫤அதுனால இனிக்கும் நாளைக்கும் கண்டிப்பா எபி வராது... திங்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்னிக்கும் எபி வந்தால் தான் வரும் ... :(:(

நாளைக்கு மதியம் வரை வேலை இருக்கு...:(🫤 சாயந்திரம் நான் கண்காட்சி போறேன்... சேலம்ல போட்டு இருக்காங்க.... 🤪🤪🥳🤗😁

செவ்வாய் ரெண்டு எபியோட குண்டை தூக்கிட்டு வரேன் 😆😁
Kumari Nandha
Kumari Nandha
இல்ல நீங்க பொறுமையா கூட வாங்க... ஆனா குண்டோட வராதீங்க 😑🤷🏻‍♀️

ஹா ஹா எங்க வீட்டு குட்டி கிருஷ்ணனுக்கு இது பிரஸ்ட் கிருஷ்ண ஜெயந்தி 😍😍
Nivetha Priyadharshini
Nivetha Priyadharshini
Nivetha Priyadharshini
Nivetha Priyadharshini
@Kumari Nandha சிஸ்... நான் குண்டோட தான் வருவேன் 😁😁😁😁
Back
Top