Tamil Novels

Advertisement

Nivetha Priyadharshini
Nivetha Priyadharshini
மன்னிச்சு 😑😑😑 நான் குரூப் 2 எக்ஸாம் எழுத போகும் காரணத்தினால் பத்து நாட்கள் எபி வராது....

வீட்டுல படிக்காம டைப் பண்ண போன் எடுத்தா... எங்க அம்மா என்னை அடிக்க தோசை கரண்டி எடுக்குறாங்க 😁😁😁


படிச்சதை கொஞ்சம் ரிவிசன் பண்ணனும்.... செப் 14 எக்ஸாம்... எக்ஸாம் முடிச்சிட்டு கதையோட வரேன் 🥰🤗🤗....

சாரி சாரி... பத்து நாள் எபி தராம இருக்குறதுக்கு 😑😑😑

பத்து நாள்ல என்னை மறந்துட மாட்டீங்கனு நம்புறேன்.... 🤗🤗...
Kumari Nandha
Kumari Nandha
ஆல் தி பெஸ்ட் பார் யுவர் எக்ஸாம் சிஸ் 😍🤗... நீங்க முடிச்சுட்டு வாங்க வெயிட் பண்ணுவோம் 🤗🤗🤗
Mathy
Mathy
All the very best sis...❣️
Back
Top