@Pavithra Narayanan, Thursday promise is only for Padma sis, Poor me and others itku illaiyo? Neenga nalla nanaiyunga,
பவிமா, மழையில் நனைய எங்களுக்கும் ஆசை இருக்காதா. இனி வெளியில் போனா குடையோடு போங்க. வியாழன் கிழமை வந்து திங்கள்னு சொல்லாதீங்க. நாங்க பாவம்ல.