Tamil Novels

Advertisement

Ananthi jai
Ananthi jai
@உதயா எங்க போனாங்க தெரியுமா சிஸ் உங்களுக்கு??
J
Janavi
ஆமா @ Ram priya sis...

Comment session படிக்கவே அடிக்கடி site பக்கம் வருவேன்...

இப்போ கொஞ்ச நாளா ரொம்ப miss பண்றேன்...😌😢

பூசணிக்காய்,தேங்காய், எலுமிச்சை பழம் எல்லாம் சேர்ந்து சுற்றி போடலாம் 👍🤗🤗🤗
Ram priya
Ram priya
@Ananthi jai
இல்லை சிஸ் தெரியல எனக்கு 🙁🙁🙁
Padma Subramanian
Padma Subramanian
நானும் கமெண்ட் பாக்ஸ் படிச்சி தான் சைட்ல என்ட்ரி ஆனேன் . இப்போ ரொம்ப அமைதி. 😠😠😠😠
V
Vaishnika 😍🥳🥰
என்னால நேரமின்மை காரணமா வரமுடியவில்லை. அதனால நிறைய ஸ்டோரி வாசிக்கவே இல்லை. நட்பூஸ் நீங்க வாசிக்கறதுல ஈரோப்பயலை கும்மற 🤭🤭🤭 மாதிரி ஸ்டோரியை மீ க்கு
சொல்லுங்க. நானு கம்மிங் ஆகிடறேன்
V
Padma Subramanian
Padma Subramanian
💞💞💞இவ்ளோ நேரம் கம்முனு இருந்துட்டு இப்போ கம்மிங். வைஷு குட்டி இப்பலாம் வராதே இல்லை. தயாம்மா,சிந்துமா, என் தங்கப்புள்ள ராம்ப்ரியா, நர்மதா, உங்க கமெண்ட்லாம் பார்த்து நம்பி வந்தா ஏமாத்துறிங்க. பேசுனா தான் பதில் பேச முடியும். சைட் அமைதினு எல்லாரும் பேசாம இருந்தா எப்பவும் அமைதியா தான் இருக்கும். கையை பிடிச்ச இழுக்க ஆள் இல்லைனா வர மாட்டிங்களா. திருப்பி வாங்கப்பா. 😡😡😡😡
Back
Top