Tamil Novels

Advertisement

S
Sudha sudha
நீங்க லீவ் போட்டு போயிட்டு எங்களை குறை கூற கூடாது
Lavanya Rajesh
Lavanya Rajesh
அட நீங்க வேற சிஸ்! நான் குறையெல்லாம் சொல்லல! ஆள் இல்லாத டீ க்கடையில டீ போட்டுட்டு இருக்கிற ஃபீல் ! அதான் கொஞ்சம் ப்ரேக் எடுத்தேன்!!
S
Sudha sudha
கதை படிப்போம் Comment போடத்தான் அப்பறம் போடலாம் என்று நினைத்து அப்படியே விட்டு விடுவோம்
Lavanya Rajesh
Lavanya Rajesh
பாவம் பண்ணிட்டிங்க சிஸ்! பாவம் பண்ணிட்டீங்க!!

கதை படிச்சுட்டு கமென்ட் பண்ணாம போனா சாமி குத்தம் ஆச்சே!!

கருட புராணம் 2025 latest amendment விவரம் உங்களுக்கு தெரியாம போச்சே!!

அடுத்த நாள் பூராவும் நின்னுகிட்டே, போன் ஃபான்ட்ட சின்னதாய் பண்ணிட்டு எல்லா கதை களையும் படிப்பது தான் பரிகாரம்!!
Back
Top