Tamil Novels

Advertisement

கள்ளி
கதையை முடிக்க போறேன் அதுக்கு முன்னாடி நான் விளக்கம் வைக்கணும் போல .

இந்தக் கதையின் போக்கு உங்களுக்குப் பிடிபடுத்தா இல்ல போர் அடிக்குதா எல்லாரும் கொஞ்சம் சொல்லுங்க இன்னும் ஆறு அத்தியாயங்கள் மட்டுமே உள்ளது என் எண்ணம் கொண்டே முடிவு ஆனால் உங்கள் பார்வையில் அது சரிப்படுமா என்ன சின்னக் கலக்கம்

on the way epi within night
Padma Subramanian
Padma Subramanian
💞💞 கதை போக்கு நல்லா தானே புரியுது. போர் எல்லாம் அடிக்கல. நீங்க எழுதியதை இன்னைக்கு கொடுங்க. படிச்சுட்டு சொல்றோம். விறுவிறுப்பா கதை போகும் போது ஏன் இந்த டவுட் உங்களுக்கு வருது ஜீ.🤔🤔🤔🤔
Back
Top