Tamil Novels

Advertisement

Devi Manogaran
Devi Manogaran
கல்யாணமா? முதல்ல பொண்ணு சம்மதிக்கணும், அப்புறமா அவங்க வீட்ல ஓகே சொல்லணும். அதையெல்லாம் விட அண்ணனுங்க கூட தகராறு அடிதடி வேற.. அதுனால கா 🫢🤪🤪
Padma Subramanian
Padma Subramanian
இத எல்லாம் முடிச்சிட்டு கல்யாணம் வைக்குறதுக்குள்ள எடுத்து வச்ச பூ எல்லாம் வாடிரும். அப்புறமா மதுரை மல்லி வாங்கி வைப்போம்.
Nachu
Nachu
நானும் பார்த்துகிட்டே இருக்கேன்...... சைட் ல, கமெண்ட்ஸ் section ல எல்லாத்திலும் பொண்ணு சம்மதிக்கணும், அவ ஆத்தா சம்மதிக்கணும் ன்னு சொல்லிட்டே இருக்கீங்களே, என்ன விஷயம்?
அப்போ நீங்க இப்போதைக்கு இவங்களுக்கு கல்யாணம் பண்ண மாட்டிங்க?
Padma Subramanian
Padma Subramanian
இந்த வாழ்வென்பது கல்யாணத்திற்கு காத்து கொண்டே இருப்பதோ.? 🤔🤔🤔🤔
Padma Subramanian
Padma Subramanian
யோகா பண்ணிட்டே எந்த கையால டைப் பண்ணீங்க 🤔🤔🤔🤔
Back
Top